தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர் . தேனி மற்றும் தேவதானப்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி பெரிதும் பயிரிடப்படுகிறது .போதிய மழை இல்லாததால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ள நிலையில் ,ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிகத்தின் பல பகுதிகளுக்கு தக்காளி கொண்டு வரப்படுகிறது . இதனால் இப்பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர் .கடந்த மாதம் 15 கிலோ […]
Tag: farmar
கடையநல்லூரில், வெண்டைக்காய் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் ,கடையநல்லூரில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாகவுள்ளதால் லாபம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையாகிறது மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |