Categories
அரசியல்

இனி பிரச்சனையே இல்லை…. மரம் ஏறும் ஸ்கூட்டர்…. விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமானோர் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சில பட்டதாரி வாலிபர்கள் வெளிநாட்டில் கிடைக்கும் வேலைகளை விட்டு விவசாயத்தில் சாதித்து வருகின்றனர். பெண்கள் சிலர் விடா முயற்சியோடு விவசாயத்தை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். விவசாயத்தில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் கடினமான வேலைகளை எளிதாக செய்ய பயன்படுகிறது. இதனால் நேரமும் மிச்சமாகும். தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக விவசாயம் செய்வதற்கு பல்வேறு உபகரணங்களை கொண்டு பிரத்யேகமான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் இதான் பயன்படுத்துறேன்” மொத்தம் 5 அடி நீளம்… ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சுமார் 5 அடி நீளம் வளர்ந்த மரவள்ளிக்கிழங்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதுவெள்ளியம்பாளையம் பகுதியில் தியாகராஜன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அந்த தோட்டத்தில் இருக்கும் மரவள்ளி கிழங்குகளை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு செடியின் வேரில் இருந்த மரவள்ளிக்கிழங்கு மிக நீளமாக வளர்ந்திருப்பதை கண்டு வியப்படைந்தனர். அதன் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உழவு பணியின் போது… கவிழ்ந்த டிராக்டர்… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!

வயலில் உழுது கொண்டிருக்கும் போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்ட குப்பம் பகுதியில் ரவி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கொண்டகுப்பம் பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இதனால் ரவியின் மீது விழுந்ததால், அதன் பாரத்தை தாங்க முடியாத ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

தலையில் பலத்த காயம்…. ரூ4,000 கொடுத்தால் ஆம்புலன்ஸ் வரும்….. ஏழை விவசாயியிடம் விலை பேசிய ஆம்புலன்ஸ் டிரைவர்….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த காயமடைந்த ஏழை விவசாயி ஒருவரிடம்  ஆம்புலன்ஸ் டிரைவர் அதிக தொகை கேட்டு விலை பேசியது பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.  சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தை அடுத்த கட்டக்கல்  கிராம பகுதியை சேர்ந்த அமலுராம்  என்ற விவசாயி, மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று அவர் மீது மோதியதில், கண்களிலும், தலையிலும்  பலத்த காயம் அடைந்தார். பின் அவர் சிகிச்சைக்காக கான்கர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்து மோதி விவசாயி பலி

வள்ளியூரில் உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்தவர் பாலசிங். 75 வயதாகும் விவசாயியான பாலசிங் இன்று காலை அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த பாலசிங் விபத்து ஏற்பட்ட இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பணகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்காக போராடிய விவாசாயி கொலை – கொலையாளி கைது

கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயி லாரி ஏற்றி கொல்லப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் விவசாயம் செய்பவர் கன்னியப்பன். கன்னியப்பனின் நிலத்தின் அருகே கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கண்ணியப்பனும்  அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலரும் கல்குவாரிக்கு  வரும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு விவசாய நிலத்திற்கு சென்ற கன்னியப்பன், கல்குவாரிக்கு  வந்த லாரி ஒன்றை மறித்துள்ளார் இதனால் லாரி ஓட்டுநர் பலமுருகனுக்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அய்யா….. மிரட்டுதாங்கய்யா….. நீங்க தான் காப்பாத்தணும்….. புல்லுக்கட்டுடன் போராட்டம்….. கலெக்டரை கலங்க வைத்த விவசாயி…!!

திருவண்ணாமலை அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி நியாயம் கேட்டு தனது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தோறும் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை முதியோர் உதவித்தொகை வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணம் தரும் வரை…. உன் மனைவி எனக்கு…. திருமணமாகாத விவசாயி வெறிச்செயல்….. கம்பியால் அடித்து கொன்ற கணவன்…!!

தர்மபுரியில் மனைவியின் கையை பிடித்து இழுத்த விவசாயியை கணவன் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை  சேர்ந்தவர் குமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். 45 வயது ஆன நிலையில்  இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் என்பவர் குமாரிடம் ரூபாய் 48,000 தொகையை குடும்ப செலவிற்காக கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை கடந்த வாரமே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விரட்டி பிடித்த விவசாயி … அலறிய நோயாளிகள் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ..! 

ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் செய்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் ஆடு மேய்த்து கொண்டிருந்தப்போது திடீரென கட்டுவிரியன் பாம்பு ராமசாமியை கடித்தது. இதில் காயமடைந்த ராமசாமி பாம்பை விடாமல் துரத்திச்சென்று அடித்துக் கொன்று, பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். பின்னர் மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பஸ் யாத்திரா செல்ல முயன்ற சந்திரபாபு நாயுடு கைது.!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஸ் யாத்திரா மேற்கொள்ளவிருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

ரூ4,00,000 வருவாய்……. உடல் நலத்துடன் செல்வத்தையும் தரும் மரவள்ளி கிழங்கு….!!

ஈரோடு மாவட்டம் சத்திய மங்களம் பகுதி அருகே மரவள்ளி கிழங்கை பயிரிடும் விவசாயி ஒருவர் ஏக்கருக்கு ரூ1,00,000 லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம் பகுதியை அடுத்த ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேஸ்வரி சுப்பிரமணியன் தம்பதியினர். சுப்பிரமணி பெரும்பாலும் வேலைக்காக வெளியூர் செல்பவர் என்பதால் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் மகேஸ்வரி தான் விவசாயம் செய்து வருகிறார். 4 ஏக்கரிலும் குச்சி கிழங்கு எனப்படும் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ளார் மகேஸ்வரி. 12 மாத கால பயிரான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி… கண்டுபிடித்து அசத்திய விவசாயி..!!

ஒட்டன்சத்திரத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழும் குழந்தையைக் கால தாமதமின்றி 30 நொடிகளில் மீட்க புதிய கருவியைக் கண்டுபிடித்து, விவசாயி அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தையடுத்து, குழந்தையைக் காப்பற்றும் விதமாக 30 நொடிகளில் குழந்தையின் கையைப் பிடித்து தூக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக, மின்மோட்டார் மூலம் இயங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

தரப்போறிங்களா இல்லையா… அலைக்கழித்த அலுவலர் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..!!

ஹைதராபாத்தில் உரிய சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்த அலுவலர் மீது விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கரீம்நகர் அருகேயுள்ள சிகுருமமிடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஸ்புக் கேட்டு விவசாயி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். நீண்ட நாள்கள் ஆகியும் பாஸ்புக்கை வழங்காமல் அங்குள்ள ஊழியர்கள் விவசாயியை அலைக்கழித்துள்ளனர். இன்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விவசாயி சென்றபோது அங்கிருந்த அலுவலருக்கும் விவசாயிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த விவசாயி, தான் எடுத்துவந்திருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பற்றி எறிந்த கொட்டகை”கருகிய நிலையில் 32 கால்நடைகள்… ஊர்மக்கள் கண்ணீர் மல்க வேதனை..!!

கடலூர் மாவட்டம் அருகே ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 32 கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆழிகிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சி என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் 30 ஆடுகள் 2 பசுங்கன்று குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் உள்ளே இருந்த கால்நடைகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து தீயணைப்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள  அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.  57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும்  அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]

Categories

Tech |