Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற செயல்…. பரிதாபமாக உயிரிழந்த மயில்கள்…. வனதுறையினர் நடவடிக்கை….!!

பயிரை நாசம் செய்வதால் அரிசியில் விஷம் கலந்து மயில்களை கொன்ற விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூவல்குட்டை பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் மலைப்பகுதியிலிருந்து ரமேஷின் விவசாய நிலத்துக்கு இரை தேடி அதிகமான மயில்கள் வந்து செல்கின்றது. அதன்பின் மயில்கள் நிலத்திற்கு வந்து மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்துவதால் அதை கொள்வதற்காக அரிசியில் விஷத்தை கலந்து நிலத்தில் வைத்துள்ளார். இதனையடுத்து வழக்கம்போல […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரக்க மற்ற செயல்…. விவசாயி கைது…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இருணாபட்டு பகுதியில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் விவசாய நிலத்தின் அருகில் இருக்கும் மலைப்பகுதியிலிருந்து மயில்கள் மற்றும் ஏராளமான பறவைகள் இறை தேடி நிலத்திற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. பின்னர் இவை பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க முடிவு செய்த மேகநாதன் விஷத்தை கலந்து அதனை நிலத்தில் தூவியுள்ளார். அப்போது உணவு தேடி வந்த 7 மயில்கள் விஷத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதனால தான் கொன்னுட்டேன்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. திருப்பூரில் பரபரப்பு…!!

விவசாயி மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலசுபாளையம் கிராமத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்து கிடந்த 12 பெண் மயில்கள் மற்றும் 7 ஆண் மயில்களை பார்வையிட்டுள்ளனர். அதன் பின் கால்நடை மருத்துவர் இறந்து கிடந்த மயில்களின் உடல்களை […]

Categories

Tech |