சகோதரரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெய்வத்தளி கிராமத்தில் விவசாயியான முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துமாணிக்கத்திற்கும் அவரது சகோதரர்களான ஆறுமுகம், சன்னாசி ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் முத்துமாணிக்கம் ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த ஆறுமுகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் […]
Tag: farmer arrested
பயிர்களை சேதப்படுத்திய மயில்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற விவசாயி ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் தனது சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு அதை பராமரித்து வந்துள்ளார். அப்போது மக்காச்சோள பயிர்களை மயில்கள் வந்து சேதப்படுத்தி சென்றுள்ளது. அதனால் சந்திரன் பயிர்களை பாதுகாக்க வயலில் குருணை மருந்தை தூவிய நிலையில் அதை ஆண் மற்றும் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |