Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டுப்பன்றி தாக்கியதால் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பன் தொட்டி கிராமத்தில் ரவி(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டுப்பன்றி ரவியை தாக்கியது. அப்போது ரவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் காட்டுப்பன்றியை விரட்டியடித்து ரவியை மீட்டனர். பின்னர் ரவி தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலத்தில் இருக்கும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட விவசாயி…. கல்லால் தாக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை….!!

விவசாயியை கல்லால் தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே கணபதி ராஜு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணபதி ராஜுவின் மனைவி தனலட்சுமி என்பவர் வெள்ளைச்சாமியின் தோட்டத்திலிருந்து செடியில் உள்ள கொள்ளுவை எடுத்ததாக தெரிகிறது. இதனை பார்த்து வெள்ளைச்சாமி தனலட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில் கணபதிராஜு, தனலட்சுமி உள்ளிட்ட 6 பேர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்க ஊருக்கு எப்படி வரலாம்….? வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் பகுதியில் விவசாயியான நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நம்பிராஜன் வயலுக்கு சென்று விட்டு தனது மொபட்டில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது நம்பிதலைவன் பட்டயம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் நம்பிராஜனை வழிமறித்து எங்கள் ஊருக்கு நீ எப்படி வரலாம் என கேட்டு திடீரென தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் நம்பிராஜனை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டியுள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வெட்டப்பட்ட எலுமிச்சை மரம்” விவசாயிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விவசாயியான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்து அன்பழகனின் நிலத்தில் இருந்த எலுமிச்சை மரத்தை வெட்டியுள்ளார். இதனால் அன்பழகன் மற்றும் மாரிமுத்துவிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மாரிமுத்து அன்பழகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் […]

Categories

Tech |