பூச்சி மருந்து அடித்தபோது மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் சாஸ்தான் கோவில் தெருவில் நேசையன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான நேசையன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வாழை தோட்டத்தில் பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்த முதியவரை அவரது மனைவியும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது பூச்சி மருந்து அடித்தபோது அதனை சுவாசித்ததால் […]
Tag: farmer death
தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்களுடன் கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த விவசாயியான பாலசண்முகம்(44) என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு எதிரே இருக்கும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் பாலசண்முகம் […]
தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குடிப்பதற்காக குடத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த வெள்ளைசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியின் உடலை மீட்டனர். பின்னர் வெள்ளைச்சாமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி தர்மபுரி எம்.ஜி.ஆர் நகரில் விவசாயியான சக்திவேல்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்தி வேலியின் சகோதரி இறந்துவிட்டார். இந்நிலையில் உயிரிழந்த சகோதரிக்கு திதி கொடுப்பதற்காக சக்திவேல் தனது மகன் பாலமுருகன் உறவினரான துர்கா தேவி ஆகியோருடன் செரையாம்பாளையம் பவானி ஆற்றின் படித்துறைக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு திதி கொடுத்த பிறகு சக்திவேல் […]
பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமுட்டேரி பகுதியில் விவசாய மோகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மோகன் தனது மாடுகளுக்கு இரை போடுவதற்காக விவசாய நிலத்திற்கு சென்று புல் அறுத்துள்ளார். அப்போது திடீரென வந்த கட்டு விரியன் பாம்பு மோகனின் காலில் கடித்தது. இதனால் அவர் கட்டையால் அந்த பாம்பை அடித்துள்ளார். சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி […]
பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நந்தன்கோட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் பாஸ்கர் தனது இருசக்கர வாகனத்தில் குளித்தலை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக பேருந்தின் பின்பக்கம் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சாலையில் விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே […]
விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் முதியவர் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் சுப்பிரமணிக்கு விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணத்தினால் பூச்சி மருந்து குடித்துள்ளார். அதன்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுப்பிரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]
டிராக்டர் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு பகுதியில் விவசாயியான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கேசவன் தனது இருசக்கர வாகனத்தில் புதுப்பட்டு பேருந்து நிறுத்தும் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]
விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் ரப்பர் விவசாயியான தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் தினேஷ்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை காந்திநகரில் விவசாயியான வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக சென்ற வேல்சாமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வேல்சாமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உடலில் காயங்களுடன் வேல்சாமியின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
காட்டு யானை விவசாயியை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி பிரிவு பீக்கிரி பாளையம் பகுதியில் விவசாயியான குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். இதனை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு குருநாதன் இரவு நேரத்தில் தனது தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குருநாதனின் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து யானையின் பிளிறல் […]
காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜே.ஆர்.எஸ் புரம் கிராமத்தில் விவசாயியான மசனையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்துள்ளார். இதனை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தோட்டத்திலேயே குடிசை அமைத்து மசனையன் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறிய காட்டுயானை தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனை அடுத்து காட்டு […]
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முனிராஜ் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது நாகராஜ் என்பவர் வனவிலங்குகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு நிலத்தை சுற்றி அமைந்திருந்த மின்வேலியை முனிராஜ் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த முனிராஜை அருகில் […]
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமுடையான் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று நபர்களுடன் தனது நிலத்தில் வேலை செய்துள்ளனர். அதன்பின் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குடிநீர் தேவைப்பட்டதால் வயலில் இருக்கும் கிணற்றில் ஐயப்பன் தண்ணீர் எடுத்து வருவதாக உடன் வேலை செய்பவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஐயப்பன் திரும்ப வராத நிலையில் சந்தேகமடைந்த சக […]
மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த விவசாயி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பையனப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சரிதா என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். இதில் தென்னரசு மற்றும் பூவரசம் ஆகிய 2 மகனும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சரிதாவுக்கும் அன்பழகனுக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனச்சேரி கவுண்டர் பண்ணை பகுதியில் விவசாயியான பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் இருவரும் 5 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த பூபதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் விவசாயியான மேலகப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிகரளபள்ளி-கடத்தூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மேலகப்பாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிகாடு பகுதியில் விவசாயியான சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சந்திரசேகர் கிணற்றுக்குள் இருந்த மின்மோட்டாரை கட்டியிருந்த கயிற்றை சரி செய்வதற்காக தண்ணீருக்குள் இறங்கியுள்ளார். இவர் தண்ணீருக்குள் மூழ்கி கயிறை சரிசெய்து 2 முறை மேலே வந்து விட்டார். ஆனால் 3-வது முறையாக கயிற்றை சரி செய்ய […]
மகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பீல்பாடி கிராமத்தை விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினி தற்கொலை செய்து கொண்டதால் செல்வராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது வயலுக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை […]
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்தில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் வெட்டப்பட்ட மரக்கிளை அருகிலிருந்த மின்கம்பி மீது விழுந்ததால் எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வயலுக்கு களை எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தொடர் மழையால் அறுந்து கீழே விழுந்து துருபிடித்த மின்சார வயரை கிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டமாநத்தம் பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது மேல்வேலம் புதிய காலனி அருகில் சென்ற நிலையில் ஓடும் இருசக்கர வாகனத்திலிருந்து சேட்டு திடீரென கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவலறிந்த […]
விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் விவசாயியான தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தட்சணாமூர்த்தி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காகம் கிராமத்தில் விவசாயியான நல்லசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் தோட்டத்திற்கு ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அதன்பின் கயிற்றில் வாளியை கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நல்லசிவம் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதையடுத்து தோட்டத்திற்கு சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி பூங்கொடி அங்கு […]
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளுக்கு தீவனம் படிப்பதற்காக ஒரு குச்சியில் அரிவாளை கட்டி வீட்டின் அருகில் இருக்கும் வேப்பமரத்தில் குமார் தழைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது ஈரமாக இருந்த குச்சி எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பி மீது உரசிவிட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே குமார் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நல்லவன்னிபட்டி கிராமத்தில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ராமசாமியின் விவசாய கிணற்றில் இருக்கும் மின் மோட்டார் தண்ணீரில் மூழ்கும் நிலையில் இருந்துள்ளது. இதனால் ராமசாமி கிணற்றுக்குள் இறங்கி மோட்டாரை மேலே தூக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமசாமி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]
பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமங்கலம் தெற்குப்பகுதியில் வைத்திலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி அனுராதாவுடன் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே வைதிலிங்கம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அனுராதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் […]
மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவாட்டம் பாடி கிராமத்தில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவரின் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்காவனத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருக்கபட்டி பகுதியில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் கிருஷ்ணன் அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் […]
வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தலையாமங்கலம் புதுத்தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் அ.ம.மு.க ஊராட்சி கழகச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஒத்திக்கு எடுத்து அதில் சாகுபடி செய்து வந்துள்ளார். அதன்பின் நிலத்தில் நடவு நடுவதற்கான பணியில் ஈடுபடுவதற்காக விஜயகுமார் என்பவருடன் டிராக்டரில் வயலுக்கு சென்றுள்ளனர். […]
விவசாயி பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழதாழனூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான ஏழுமலை தனது வீட்டில் நெற்பயிருக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த ஏழுமலையின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
மாடு மீது இரு சக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகுடல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அப்போது அந்த மாட்டின் மீது மோதி இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயமடைந்துள்ளார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் சூளைமேடு பகுதியில் விவசாயியான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடிப்பது வழக்கம். இந்நிலையில் குப்புசாமி தான் வாங்கி வந்த மதுவை குளியலறையில் வைத்துள்ளார். அதன் அருகிலேயே செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தும் இருந்துள்ளது. இந்நிலையில் குப்பசாமி தவறுதலாக மதுபாட்டிலுக்கு பதிலாக பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் மயங்கி […]
தூங்கிக்கொண்டிருந்த விவசாயி மீது லாரி ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் கிராமத்தில் அமலநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் அமலநாதன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனை அறியாத ஓட்டுநர் […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழச்சேரி பகுதியில் விவசாயியான காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கோட்டைப்பட்டினம் பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் சாம்ராஜ் என்பவர் ஓட்டி வந்த பைக் காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]
மின் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு மின் மோட்டாரை இயக்க முயற்சிக்கும் போது திடீரென சேகர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சேகரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பகுதியில் விவசாயியான வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வாசுதேவன் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்ற ராமேஸ்வரி மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்று பார்த்த போது வாசுதேவன் திடீரென இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூடலூர் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மணி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் சடலத்தை […]
மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பேட்டக்கானபள்ளி பகுதியில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் தனது மாமனாரான கோவிந்தப்பா என்பவரது விவசாய நிலத்தில் காட்டு விலங்குகள் நிற்கின்றதா என்பதை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கோவிந்தன் என்பவரின் நிலத்தில் காட்டு பன்றிகளுக்காக அமைத்துள்ள மின்வேலியில் சிக்கியதால் சுரேஷ் மீது மின்சாரம் […]
சொகுசு கார் பின்னோக்கி சென்று கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மகளும், பிரதீப் குமார் என்ற மருமகனும் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பிரதீப் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புதிய […]
மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாயல்குடி-தூத்துக்குடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாயல்குடி நோக்கி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]
விவசாய தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழை கொள்ளை கிராமத்தில் சேரன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த 10 மாதமாக இவரால் சீட்டு பணம் கட்ட முடியவில்லை. இந்நிலையில் சேரனின் வீட்டிற்கு வந்த அந்த தனியார் நிறுவன மேலாளர் சீட்டு பணத்தை கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேரன் தனது […]