Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யார் இதற்கு காரணம்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகாமையில் இருக்கும் பஞ்சாயத்து சந்து தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், பாபு மற்றும் செல்லத்துரை என இரு மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த முருகனை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த தந்தை…. மகன்களின் கொடூர செயல்…. கடலூரில் பரபரப்பு….!!

குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை 2 மகன்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கரைமேடு கிராமத்தில் ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், ரகுவரன் மற்றும் ராஜராஜன் என இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜவேல் மனைவி அம்பிகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரின் இரண்டு மகன்களும் ராஜவேலுவை தட்டி கேட்ட போது மூன்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமாதானம் செய்தது தப்பா….? விவசாயிக்கு நடந்த கொடூரம்…. திருச்சியில் பரபரப்பு…!!

இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்ற விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் தர்மராஜ் இளையராஜாவின் மனைவியிடம் அடிக்கடி பேசியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளையராஜா என் மனைவியிடம் நீ எப்படி பேசலாம் என தர்மராஜை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த தர்மராஜ் தனது நண்பர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சடலமாக மீட்கப்பட்ட விவசாயி… கொடூரமாக வெட்டி கொலை… வலை வீசி தேடும் போலீசார்…!!

விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மட்டிய நேந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் வீட்டை விட்டு வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள பூசாரி விளக்கு பகுதியில் ரத்தினவேல் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்ததை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து  உடனடியாக சிக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து […]

Categories

Tech |