Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

10 அம்ச கோரிக்கைகள்…. செம்மண் தின்று போராடிய விவசாயிகள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்த்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் விவசாயிகள்  10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு இடம் வழங்கிய உழவர்கள், உரிமை மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இராவணன், ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் வாழை இலையில் சின்னவெங்காயம், செம்மண்கட்டி, சாத்துக்குடி போன்றவற்றை சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]

Categories

Tech |