Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்வு” பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி!!..

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த  கனமழை காரணமாக அமராவதி அணை ஒரே     நாளில்   5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால்   பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு  தொடர்ச்சி  மலையில்  நேற்று  பெய்த  கனமழை  காரணமாக திருப்பூர் மாவட்டம்    உடுமலை  அமராவதி  அணை  ஒரே  நாளில்  5 அடி நீர்மட்டம்  உயர்ந்ததால்  பொதுமக்கள் – விவசாயிகள்  மகிழ்ச்சி  அடைந்துள்ளனர் . 90 அடி  கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர் மட்டம் கடந்த வார நிலவரப்படி 30 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு….. விவசாயிகள் மகிழ்ச்சி …..!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரித்தி துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்படுகிறது.  […]

Categories

Tech |