பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை கிடைக்காததால் விவாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த வருடத்திற்கான பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி பல்வேறு கட்டமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மணமேல்குடியிலுள்ள வேளாண் அலுவலகத்தில் சென்னை இன்சூரன்ஸ் அதிகாரிகள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் வேளாண் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் […]
Tag: farmers strike
விவசாய சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, குளத்துரோடு ரவுண்டானாவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில துணைத்தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மத்தியகுழு உறுப்பினர், மாவட்ட தலைவர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தும்பலப்பட்டியிலுள்ள உபரி நிலங்களை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தும்பலப்பட்டி விவசாயிகள் மற்றும் விவசாய […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |