Categories
அரசியல்

அடடே சூப்பர்!…. இயற்கை விவசாயத்தில் லாபத்தை தட்டி தூக்கிய நபர்…. இதோ சுவாரசியமான ஒரு கதை…..!!!!!!

இயற்கை முறையில் விவசாயம் செய்தால் மகசூல் எடுக்க முடியாது என்று நீண்ட காலமாக நிலவி வரும் போக்கை ஒரு விவசாயி மாற்றிக் காட்டியிருக்கிறார். நீண்ட காலமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவந்த இந்த விவசாயி இப்போது இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதன் மூலம் மற்றவர்களை விட 30 % கூடுதல் வருமானம் பெற்று முன்மாதிரியாகத் விளங்குகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் யுவராஜ் போர்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 4 […]

Categories

Tech |