Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுதான் ரொம்ப முக்கியமான பகுதி… இனிமேல் அப்படி நடக்காது… வரவழைக்கப்பட்ட அதிவேக படகுகள்…!!

இரண்டு அதிவேக படகுகள் மன்னார் வளைகுடாவின் கடல் பகுதியை பலப்படுத்தும் பொருட்டு வரவழைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்ற பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவததால் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி தான் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. இதனைப் போலவே ராமேஸ்வரம் வழியாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து தங்க கட்டி கடத்தப்படுகிறது. இவ்வாறு மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் இந்த கடத்தலைத் தடுப்பதற்காக இந்திய கடற்படை முகாமுக்கு புதிதாக […]

Categories

Tech |