உடல் நலம் சீராகி ரஜினி அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்தியுள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி அன்று அரசியலுக்கு வரப் போவதாக கூறியிருந்தார். அனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க வில்லை எனவும், அரசியலுக்கு வரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் […]
Tag: # Fasting
திருமணத்திற்காக ஏங்கி தவம் இருப்பவர்கள், 9 வாரம் நரசிம்மருக்கு விரதம் இருந்து தீபம் ஏறுங்கள். பொதுவாக சிலபேரை செவ்வாய் தோஷம்தான் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. திருமண தடைகளை உண்டாக்குவது செவ்வாய் தோஷம் தான் என்று நிறையப் பேர் கூறுகிறார்கள். அதனால் அந்த தோஷத்தை விரட்டி அடிக்க எத்தனையோ விதமான விரத வழிபாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். இவ்வாறு செவ்வாய் தோஷத்தால் பாதிப்பு அடைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி, 9 வாரம் நரசிம்மரை வழிபட்டு வந்தால் […]
சிவராத்திரி அன்று சிவபக்தர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். வருகின்ற 21 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி வருகின்றது. எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றும், அந்த நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம். அன்றைக்கு சில விஷயங்களை செய்யும் பொழுது கோடான கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என குறிப்பிடப் பட்டிருக்கிறது. மகா சிவராத்திரியன்று இரவில் தூங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏன்னென்றால் நம்முடைய உயிர் சக்தியானது மேலெழும்பும் நாள் என்று கூறுவார்கள் […]
மஹா சிவராத்திரி சிவ பெருமானுக்கு உகந்தநாள் அன்றைய தினம் விரதம் இருந்து அருளை பெற்றிடுங்கள்.. மஹா சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக் கூட சிவபெருமான் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவார். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில்நாம் இதை கட்டாயம் செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு […]
தைப்பூசத்தன்று விரதம் இருப்பது எவ்வாறு என்றும் கூட சிலபேருக்கு தெரிவதில்லை, கோவிலுக்கு சென்றும் விரதம் இருந்து வரலாம், வீட்டிலும் இருந்து கொண்டு முருக பெருமானை மனதில் நினைத்து முழுமனதோடு தைப்பூச விரதம் இருந்து வழிபடுங்கள். யாமிருக்க பயமேன் என்ற வார்த்தை உங்களுக்கு பலிக்கும், உங்கள் கஷடங்கள் அனைத்தும் நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை கொடுப்பார் முருக பெருமான். தமிழர்களை பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு சிறப்பு மிக்க மாதமாகும். இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் […]