Categories
தேசிய செய்திகள்

இனிமேல் தொடர் உண்ணாவிரதம் தான்…. போராட்ட வடிவை மாற்றிய விவசாயிகள்….!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்  உண்ணாவிரதம், மறியல், சுங்கச்சாவடி முற்றுகை என மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் நடைபெற்று வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டம் 26 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும்  திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் வேளாண் […]

Categories

Tech |