Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளத்திற்குள் பாய்ந்த கார்… தந்தை-மகளுக்கு நடந்த விபரீதம்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்திற்குள் பாய்ந்ததால் தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிதறால் பகுதியில் ராஜேந்திரன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாமினி, ஷாலினி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது இரண்டு மகள்களுடன் ஈத்தாமொழி பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது கார் செல்லம் கோணம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அப்போது சாலையில் தாறுமாறாக […]

Categories

Tech |