Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நல்ல வேளை காப்பாத்திட்டாங்க… தந்தை,மகனின் போராட்டம்… தீயணைப்பு வீரர்களின் விடாமுயற்சி…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மகனையும், காப்பாற்ற சென்ற தந்தையையும்  தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு  ராகவன் என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான்.  இந்த சிறுவன் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அருகில் உள்ள தோட்டத்தில் ராகவன் விளையாடி கொண்டிருந்தான். இந்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுமார் 100 அடி ஆழம் உள்ள கிணற்றில்  தவறி விழுந்துவிட்டான். இதனை பார்த்த ராகவனின் தந்தை […]

Categories

Tech |