Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மதுவிற்கு அடிமையாகி ஊர்சுற்றி வந்த வாலிபர்… தந்தையே கொலை செய்த கொடூரம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

வேலைக்கு செல்லாமல் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி செட்டிகுளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது முதல் மனைவியான செல்வி என்பவர் விவாகரத்து பெற்றுக்கொண்டு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இவருக்கு கீர்த்தனா, மோனிஷா என்ற 2 மகள்களும், கோகுல் என்ற மகனும் இருக்கின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அவன் எதிர்காலத்த நெனச்சா பயமா இருக்கு” அவமானம் தாங்க முடியல… மனதை கல்லாக்கி மகனை கொன்ற தந்தை… போலீசில் பரபரப்பு வாக்குமூலம்…!!

மகன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால் கோபத்தில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னாதவூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஸ்ட் புட் உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார். இதில் மூத்த மகன் ரசிகரன்  ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததோடு, திருட்டு உள்ளிட்ட பல […]

Categories

Tech |