Categories
பல்சுவை

“இவங்கதான் பெண் தெய்வம்”…. பசியால் வாடிய பிச்சைகாரர்கள்…. மனிதாபிமானத்துடன் செயல்பட்ட பெண்….!!

ஏழை மக்களுக்காக பாத்திமா ஜாஸ்மின் என்கிற ஒரு பெண் செய்த காரியம் கண் கலங்க வைக்கிறது. உலகத்தில் பிறக்கும் அனைவருமே பணக்காரர்கள் இல்லை. இந்தியாவில் மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இதில் கேட்பாரில்லாமல் குழந்தைகளால் கைவிடப்பட்டு சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்படும் சின்ன குழந்தைகள் கடவுளுக்கு நிகரானவர்கள். நமக்கு எவ்வளவு பணம் இருகிறதோ அதற்கு ஏற்றார்போல் நம்முடைய வாழ்க்கையை நாம் மாற்றிக் கொள்கிறோம். ஆனால் […]

Categories

Tech |