Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம் Special… இந்தியாவில் இனி… போடு ரகிட ரகிட…!!!

இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பப்ஜி என்ற கேமுக்கு மாற்றாக FAU-G என்ற புதிய கேம் இன்று முதல் அறிமுகம் ஆகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் விளையாட்டு தற்போது அடிமையாகியுள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். அதில் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டாய் பல உயிர்கள் பறிபோய் உள்ளன. மொபைல் கேம் களின் முடிசூடா அரசனாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜனவரி 26 முதல் FAU-G… 40 லட்சம் பேர் முன்பதிவு…!!!

இந்தியாவில் ஜனவரி 26-ஆம் தேதி பப்ஜி போன்று உருவாக்கப்பட்டு வரும் FAU-G என்ற ஆன்லைன் விளையாட்டு வெளியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் விளையாட்டு தற்போது அடிமையாகியுள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். அதில் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டாய் பல உயிர்கள் பறிபோய் உள்ளன. அதனால் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
பல்சுவை

ஜனவரி 26 முதல்…. PUBG க்கு பதில் FAU-G….. வெளியான புதிய அறிவிப்பு….!!

FAU-G கேம் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா கேம் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படுவது FAU-G கேம் அல்லது Fearless And United Guards எனப்படும் மொபைல் கேம். இந்த கேம் எப்போது அறிமுகமாகும் என்கின்ற தகவலை கேமின் டெவலப்பர் ஆன nCore அறிவித்துள்ளது. விஷால் கோண்டல் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக அறிமுகத்தை அறிவித்தனர். FAU-G பிரபல பப்ஜி கேம் […]

Categories

Tech |