Categories
தேசிய செய்திகள்

பிக்சட் டெபாசிட்: வட்டி விகிதம் உயர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆக்சிஸ் வங்கி பிக்சட் டெபாசிட்(FD) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அந்த அடிப்படையில் 6 மாதம்- 9 மாதம், 9 மாதம்- 1 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதம், 1 ஆண்டு-2 ஆண்டு, 2 ஆண்டு- 3 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீதம், 3 ஆண்டு- 5 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 5.45 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.95 சதவீதம், 5 ஆண்டு- […]

Categories

Tech |