இந்திய ரிசர்வ்வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை அடுத்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துவிட்டது. அதாவது அனைத்து அரசு தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களுக்கான நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி புது நிலையான வைப்புத்தொகைக்கான விதிமுறைகளில் சில மாற்றங்களை அறிவித்து உள்ளது. அதன்படி உரிமை கோரப்படாத (அல்லது) காலாவதியான நிலையான வைப்புத்தொகைகளுக்கு செலுத்தப்படும் வட்டி குறித்த விதிமுறைகளில் மாற்றங்களை இந்திய ரிசர்வ்வங்கி அறிவித்து இருக்கிறது. […]
Tag: fd திட்டம்
அதிகளவிலான மக்கள் தங்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சில பேர் அதிகமான வட்டியை எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்புநிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. வங்கிகள் தங்கள் திட்டங்களுக்குரிய காலஅளவு முதல் சில வரைமுறைகளையும் வகுத்து இருக்கின்றனர். இதில் மக்களுக்கு எவை வசதியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது குறிப்பிட்ட வங்கி வைப்புநிதி கணக்குகளுக்கு புது வட்டியை நிர்ணயித்துள்ளது. அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு சீனியர்சிட்டிசன் என்ற அடிப்படையில் […]
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு பின் நாட்டில் உள்ள பல பெரிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறது. சமீபத்தில் பல்வேறு வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்திருக்கிறது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி போன்ற வங்கிகள் இதில் அடங்கும். இந்த வரிகள் மூத்த குடி மக்களுக்காக FD திட்டங்களுக்கு கூடுதல் வட்டி வழங்குகிறது. அந்த வகையில் முன்னணி வங்கிகளின் இரண்டு சிறப்பு FD திட்டங்கள் இம்மாத இறுதியில் அதாவது மார்ச் […]