Categories
தேசிய செய்திகள்

FD வட்டி விகிதங்கள் திடீர் உயர்வு…. Axis, PNB, SBI வங்கிகளில்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

PNB ஹவுசிங் FD வட்டி விகிதங்களை 10 bps -25 bps வரை அதிகரித்து இருக்கிறது. புது விகிதங்கள் ரூபாய் 5 கோடி வரையிலான டெபாசிட்களுக்குப் பொருந்தும். இதனிடையில் FD விகிதங்களில் திருத்தம் செய்வதன் வாயிலாக முதலீட்டாளர்கள் தற்போது கடன்களின் காலத்தைப் பொறுத்து 6 % முதல் 7.25 % வரை வருமானத்தைப் பெறலாம். PNB ஹவுசிங் பைனான்ஸ் 60 வயதுக்கு அதிகமான மூத்தகுடிமக்களின் FD-க்கான முதலீடுகளுக்கு 0.25 % வருவாயை தொடர்ந்து வழங்கும். ஆக்சிஸ்வங்கியானது பிற […]

Categories

Tech |