Categories
தேசிய செய்திகள்

அலறி அடித்து ஓடிய வேட்பாளர்கள்… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு… ஆந்திராவில் பரபரப்பு…!!

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் அங்கு பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கடப்பா மாவட்டத்தில் நிடுதிலி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேட்பாளர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென எதிர்பாராமல் மனு தாக்கல் செய்யும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்போலாம் அதிகமா இருக்கு… அங்கும் இங்கும் அலைந்த ஒற்றை யானை… அச்சத்தில் நடுங்கிய வாகன ஓட்டிகள்…!!

நீண்ட நேரமாக சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் ஏராளமான யானைகள் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் ஒற்றை யானை வெளியே வந்து வழி தவறி கொண்டை ஊசி வளைவு சாலைக்கு வந்து விட்டது. இந்த யானை அப்படியே புற்களை தின்றுகொண்டே  3-வது கொண்டை ஊசி வளைவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்திய அரசின் விதிமுறை மீறல்… கொரோனா அறிகுறியுடன் பயணித்த பெண்… திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

கொரோனா அறிகுறியுடன் ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசின் சார்பில் மலேசியா, துபாய், சிங்கப்பூர், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் எந்த நாட்டிலிருந்து பயணம் செய்கிறார்களோ அந்த நாட்டு அரசின் சார்பில் பயணம் செய்பவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பின்பே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அங்க ஏதோ பேய் நிக்குது…. பயந்த பள்ளி மாணவி… சிறுமிக்கு நேர்ந்த துயரம்…!!

கருப்பு உருவம் போல் பேய் ஒன்று இருப்பதாக கூறிய பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள சுவற்றில் கருப்பாக பேய் போன்ற உருவம் நிற்பதாக அபிநயா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் பேய் என்று ஒன்றும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு… பிடுங்கி எறியப்பட்ட தென்னை மரங்கள்… அட்டகாசம் தாங்க முடியல…!!

யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து 96 தென்னை மரங்களை சேதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வைக்கோல் பெட்டி பகுதியில் வசித்து வரும் குமரன் என்பவருக்கு கடையம் ராமநதி அணைக்கு மேற்குப் பகுதியில் சொந்தமாக தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் திடீரென யானைகள் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை சேதம் செய்தன. இவ்வாறாக 96 தென்னை மரங்களை சேதம் செய்து விட்டு அந்த யானைகள் காட்டிற்குள் திரும்பிவிட்டன. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு வெடிக்க போகிறது… மிரட்டல் விடுத்த நபர்… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கும், சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் […]

Categories
உலக செய்திகள்

”ஆபீஸுக்கு வராதீங்க” ஊழியர்களை அறிவுறுத்தும் நிறுவனங்கள் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே பார்க்கும் படி பல நிறுவனங்கள் அறிவுத்துத்தியுள்ளது. ட்விட்டர் அமெரிக்காவில் இருக்கும் தனது சியாட்டில் அலுவலகத்தை தூய்மை படுத்துவதற்காக மூடியிருக்கிறார்கள்.கொரோனா பாதிப்பு காரணமாக ஐடி நிறுவனங்கள், அவங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் படி சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக சியாட்டலில் இருக்கக்கூடிய ட்வீட்டர் அலுவலகத்தையும் ட்வீட்டர் மூடி சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் எல்லாரையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொது தேர்வு – மாணவர்களுக்கு ஆலோசனை… வெற்றிப்படிகள் நிகழ்ச்சி..!!

பொது தேர்வை பயமின்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு ஆலோசனை.  திருச்சியில் ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமம் மற்றும் புதிய தலைமுறை கல்வி இணைந்து , மாணவர்கள் பொதுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி நடந்தது. சமயபுரம், இருங்கலூர் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஆதிசங்கரர் குழுமம்  தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி குழுமம் டீன் ராஜா, தாளாளர் மஞ்சுளா செந்தில்நாதன் ஆகியோர் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 242….. ”தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா” பலி எண்ணிக்கை 1500ஐ நோக்கி …!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குளாகி பலியானோர்  எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் கொரோனா தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் அங்குள்ள பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் வேகமாக இந்த வைரஸ் பரவியது.  இந்த வைரஸ் முதலில் பரவ தொடங்கிய உகானில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.  இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருந்தன. கொரோனா தொற்று வைரஸ்சின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – தினம், தினம் அச்சத்தில் சீன மக்கள்…பலி எண்ணிக்கை 1,113 ஆக அதிகரிப்பு..!!

கொரோனா வைரஸ் நோயினால் சீனாவில் ,113 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பலி எண்னிக்கை அதிகரித்து உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீனாவின் சுகாதார துறை அதிகாரிகள் கூறுகின்றனர். உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவியது. ஆனால்  தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் – குஷ்பு

காங்கிரஸ் தோல்வி குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் எனக் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து இரண்டாவது முறை ஒரு இடத்தில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்துள்ளது. இது கட்சியின் தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது “டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்காக எந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்.. பலி எண்னிக்கை அதிகரிப்பு… அச்சத்தில் மக்கள்..!!

உலகை அச்சுறுத்திய ஜாஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களை விட கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய ஜாஸ் வைரஸ்  724 பேரை பலிகொண்டது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய  குவைத் மாகாணம் மட்டும் இதுவரை 780 பேர் உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா  பாதிப்பிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் – உதயநிதி..!!

சைக்கோ திரைப்படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சைக்கோ படம் நேற்று வெளியானதையடுத்து அப்படத்தில் நடித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பிரசாத் லேப்பில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சைக்கோ படத்தின் முதல் காட்சிக்கு மக்களிடம் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஓப்பனிங் கிடைத்தது. இதுக்கு காரணம் இயக்குநர் மிஷ்கின்தான். ரசிகர்களுடன் சேர்ந்து நான் படம் பார்த்தேன். நான் நினைக்காத […]

Categories
தேசிய செய்திகள்

புலிக்கு பயந்து வில்-அம்புடன் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

ஜார்கண்ட் மாநிலம் ஜம்செத்பூர் அருகே உள்ள மலை கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் புலிக்கு பயந்து வில்-அம்பு, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்றுவருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம், ஜம்செத்பூரில் உள்ள காட்ஷிலா மற்றும் மிரிகிடாங் கிராமங்கள் சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு அடர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றன. இக்கிராமத்திலிருந்து கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டுமானால் வனப்பகுதி வழியே ஆபத்தான முறையில் பயணிக்கவேண்டியுள்ளது.இந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக வனத்துறையினர் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சைக்கோ’வை பார்த்தால் பயப்படுவீங்க…. பயம் காட்டும் மிஷ்கின்..!!

தயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படத்தை பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் என அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். டபுள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை… அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

திம்பம் சாலையில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்து வனப்பகுதியின் நடுவே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலை தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் நாள்தோறும் சென்றுவருகின்றன. இந்நிலையில், இந்த மலைப்பாதையில் வரக்கூடிய அதிக பாரமுள்ள கரும்பு லாரிகள், மலையின் மேல் […]

Categories

Tech |