Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எப்போ விழும்னு தெரியல… அச்சத்தில் கடக்கும் வாகன ஓட்டிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

போக்குவரத்திற்கு இடையூறாக முறிந்து தொங்கும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கூடலூரில் இருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருக்கும் மூங்கில் மரங்கள் பலத்த மழை மற்றும் காற்றினால் முறிந்து தொங்குகிறது. இதனை அடுத்து மூங்கில் மரங்கள் முறிந்து தொங்குவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories

Tech |