Categories
பல்சுவை

அமேசான் பண்டிகை விற்பனை….. என்னென்ன சலுகைகள் தெரியுமா?….. இதோ முழு விபரம்….!!!!!

பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு  நிறுவனமும் ஆஃபரை அறிவித்து வருகிறது. அதன்படி மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இருப்பினும் எந்த தேதியில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்குகிறது என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதற்காக அமேசான் இணையதளத்தில் தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் வர இருக்க சில சலுகைகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் உள்ளது. […]

Categories

Tech |