Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 11…!!

இன்றைய நாள் – பிப்ரவரி 11ம் நாள்  கிரிகோரியன் ஆண்டு : 42- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு :  323  நாட்கள் உள்ளன. நெட்டாண்டு  : 324 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: கிமு 660 – யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள். 55 – உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது. 244 – சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார். 1534 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். 1626 – எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் […]

Categories

Tech |