Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 16..!!

இன்றைய நாள் : பிப்ரவரி 16ம் நாள் கிரிகோரியன் ஆண்டு:  47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு:  318 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 319-நாட்கள் இன்றைய நிகழ்வுகள்:  1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார். 1630 – என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின. 1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் […]

Categories

Tech |