பாதத்தில் எரிச்சல் உண்டாக காரணம் என்ன..? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது: “வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகமுக்கியமான அறிகுறிகளில் ஒன்று, பாத எரிச்சல். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் பிரச்னை இருக்கும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுவதற்கு முன், உணர்ச்சியற்று இருப்பது, கூச்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். […]
Tag: feet
பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு: செருப்பு இல்லாமல் நடப்பதை சுத்தமாக தவிர்த்திடுங்கள், அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடாக இருக்கும் சாலைகளில் செல்லும் பொழுது காலணி ரொம்ப முக்கியம், அவ்வாறு அணியாமல் சென்றால் சாலைகளில் இருக்கும் ஜல்லிகற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்களின் பாதத்தில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தி விடும். வாரத்தில் ஒரு முறை உங்கள் பாதத்தை தூய்மையாக வைப்பதற்கு, நகங்களை வெட்டவேண்டும். நகங்களின் கீழ்ப்பகுதில் இருக்கும் இடங்களில் அழுக்கு அண்டாமல் பார்த்து […]
புகார் கொடுக்க வந்தவரை SI ஒருவர் ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பார்கள்.ஆனால் சில காவல்துறை அதிகாரிகளின் மோசமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒரு வித பயம் ஏற்றப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது நமக்கு தெரியும். சமீபத்தில் கூட ஹெல்மட் அணியாததால் லத்தியால் தாக்கி கொடூரமாக ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகார் கொடுக்க வந்த ஒருவரை காவல்நிலைய […]