Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்று… முதியவருக்கு நேர்ந்த விபரீதம்… சோகமயமான கோவில் திருவிழா…!!

கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் சக்தி வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை அழகர் மலை என்பவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசில் இருந்து வெளிவந்த தீப்பொறி அழகர் மலை மீது விழுந்துள்ளது. இதனால் பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மாயான கொள்ளை” கோழி…. ஆடு….. தலையை கவ்வி….. பெண் பக்தர்கள் பரவசம்….!!

வேலூரில் அமாவாசையையொட்டி மயானக்கொள்ளை வெகுவிமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தின் வட மாவட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையை ஒட்டி மயானகொள்ளை திருவிழா நடைபெறும். இதில் ஆண் பக்தர்கள் மண்டை ஓடு, எலும்புத் துண்டு, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்த படியும் காளி உள்ளிட்ட பெண் அம்மன் வேடமணிந்து சாமி அம்மன் ஊர்வலம் மேற்கொள்வர். அதேபோல் ஊர்வலத்தில் பெண் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றையும், தலையை துண்டித்து அதனை வாயில் கவ்வி கொண்டவாறு […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் குடமுழுக்ககில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சிறப்பு யாகம்…

தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ்பெற்ற பெரிய கோவில் இந்த பெரிய கோவிலில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நேரத்தில்குடமுழுக்கு போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சிறப்பு யாகம் நடைபெற்றுவருகின்றது.  அஷ்டபந்தனம் என்று சொல்லக்கூடிய 252 சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் யாகத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் வழிபாட்டு முறை விழாக்கள்

தமிழ்நாட்டின் கோவிலில்…… வருடம் பல கழிந்து…. தமிழுக்கு இடம் அளித்துள்ளனர்

தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்…..  தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க  பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புகுழு கோரிக்கை விடுத்து இருப்பதையும் […]

Categories
பல்சுவை

சுற்றுலா பயணிகளை கவர்ந்த 20 அடி உயர பிரட்கேக்…!!

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள 20 அடி உயரம் கொண்ட ஐரோப்பிய ஜிஞ்சர் பிரட்கேக் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கொடைக்கானல் வன்னமட்டுவப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஐரோப்பியர்களால் விரும்பி சுவைக்கப்படும் 20 அடி உயர ஜிஞ்சர் பிரட்கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.  கொடைக்கானலில் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் ஜேர்மன் சர்ச் சிலை முன்னோட்டமாக கொண்டு இந்த கேக் உருவாக்கப்பட்டுள்ளது.   இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

அஷீரா நோன்பு 9_ஆம் நாள் நோன்பு எதற்காக தெரியுமா ?

அஷீரா நாள் மொஹரம் மாதத்தின் 10_ஆவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் , யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒரு நோன்பை அதிகப்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறினார்கள். அது எந்த நாள் என்பதை அறிந்து கொள்வோமா ? இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ( ஸல் ) அவர்கள் ஆஷீரா நாளில் தாமும் நோன்பு நோற்று , மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

ரமலானுக்கு பின் மிகச்சிறந்த நோன்பு மொஹரம் நோன்பு….!!

அன்புக்கினியவர்களே ரமலான் மாதத்திற்கு பின்பாக நோன்புகளில் மிகச்சிறந்தது மொஹரம் மாத நோன்பு என்று நபி சல்லலலாம்  கோரினார்கள்.அந்த நோன்பு ஏன் வைக்கவேண்டுமென்று தெரிந்து கொள்வோமா நபி ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷிரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள்.நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள் , “இது ஒரு புனிதமான நாளாகும். இதில் அல்லாஹ் மூஸா ( அலை ) அவர்களையும் , […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

மொஹரம் இருவகையாக கொண்டாடும் முஸ்லிம்கள் …..!!

மொஹரம் பாண்டியாகையை சுனிஸ் மற்றும் சியாஸ் பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். ரெண்டு பேருமே ஒரே மாதிரிதான் கொண்டாடுவாங்க கலாச்சாரங்கள் ஒன்றுதானா பிரிவு மட்டும் தனித்தனியாக சியாஸ் பிரிவினர் என்ன பண்ணுவாங்க என்றால் மொஹரம் அன்று விரதம் இருப்பார்கள். அந்த நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.சுனிஸ் பிரிவினர் மொஹரம் அன்றும் விரதம் இருப்பார்கள்,  முன்னாடி நாளும் அல்லது அதற்கு அடுத்த நாளும் விரதம் இருப்பார்கள். மொஹரம் பண்டிகை இந்த மாதம் முழுவதும் கொண்டாடுறாங்க. எஸ்பெஷல்லி பஸ்ட் 10 நாள் தான் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

முஸ்லிமின் முதல் மாதம்…..”மொஹரம் பண்டிகை”…. சியாஸ், சுனிஸ்_சின் வெவ்வேறு காரணம்…!!

மொஹரம் பண்டிகையை  சியாஸ், சுனிஸ் பிரிவினர் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறேன். முஸ்ஹலிம்கள் இரண்டு வகையாக பிரித்துள்ளனர். ஓன்று சியாஸ்  மற்றொன்று சுனிஸ். இந்த இரண்டு பிரிவினரும் தனித்தனியே மொஹரம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.இதில் சியாஸ் பிரிவினர் அவரின் தலைவரான உசேன் அபின் அலியோட இறந்த துக்கத்தை அனுசரிப்பதை  மொஹரமாக கொண்டாடுகின்றனர். சுனிஸ் பிரிவினர் எகிப்தியன் அரசரை வெற்றி கொண்ட நாளாக இதை கொண்டாடுகிறார்கள். இந்த உசேன் அபின் அலி நபிகள் நாயகத்தின் குடும்பத்தை சார்ந்தவர் ஆவர். அவர் அந்த காலகட்டங்களில் டம் ஹஸ்ஷை ஆட்சி செய்த […]

Categories
பல்சுவை

“மொஹரம்” ஹிஜ்ரா என்னும் இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்க வரலாறு…!!

ஹிஜ்ரி என்றழைக்கப்படும் புதிய இஸ்லாமிய வருடம் தொடங்கிய வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஹிஜ்ரி என்பது இஸ்லாமின் தொடக்கம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிஜ்ரா எனும் சம்பவம் வள்ளலார் நபிகள் நாயகம் அவர்கள் செல்லும் வழியில் நடந்த ஒரு தியாக சம்பவம் அதைக் கொண்டே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்படுகிறது. ஹிஜ்ரா என்ற அரபுச் சொல்லுக்கு பயணம் என்பது பொருள். இவ்வுலகில் முதன் முதலாக ஹிஜ்ரா என்னும் பயணம் மேற்கொண்டவர் இப்ராஹிம் நபி அவர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கும் வேளாங்கண்ணி பேராலய திருவிழா..!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்திற்கு வர்ணம் பூசுதல், அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், சிசிடிவி கேமரா அமைத்தல், உயர் கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கலைக்கட்டும் “ஆடிப்பூர திருவிழா” மக்களோடு சேர்ந்து தேர் இழுத்த முதல்வர்..!!

புதுச்சேரியில்  வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 12 நாட்கள் நடைபெறும் பழமை வாய்ந்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. கடந்த ஜூலை 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின்  முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். பின் சுவாமி தரிசனம் செய்த அவர் தேரை வடம்பிடித்து இழுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி “ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள் !!!…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் நடைபெற்ற  ஜல்லிகட்டு போட்டியை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த  பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது .போட்டி நடைபெறும் முன்  புனித அந்தோணியார் தேவாலயத்தில்  காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின் சீர்வரிசை தட்டுகளுடன் காளைகளை அழைத்து சென்று  சென்று, அங்கு வித்தியாசமான முறையில்  அமைக்கப்பட்ட வாடிவாசலில் இருந்து  காளைகள்  அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்நது  செல்லும்  காளைகளை    வீரர்கள் அடக்கிப் பிடிக்கும் காட்சியை  காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான  மக்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருவிழா கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே  வழங்கப்படும்.     இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் […]

Categories

Tech |