Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல் முறையாக தேர்தல்…. கைப்பற்ற போவது யார்….? மக்களின் எதிர்பார்ப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக நகராட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சியினர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பார்வதிபுரம் மற்றும் வடலூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் இவை தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  வடலூர் நகராட்சியில் 17,692 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 7 பேரும், 16,909 ஆண் வாக்காளர்களும் என […]

Categories

Tech |