Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகில் பட நடிகை போட்ட ட்விட்”…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

பிகில் பட நடிகை போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டி சென்றது. இதனை உலகம் முழுவதும் மெஸ்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது, “Remembering #bigil” […]

Categories
உலக செய்திகள்

உலக கோப்பை போட்டியில் நடந்த துயரம்… புலம்பெயர்ந்த தொழிலாளி பலி…!!!

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் கத்தார் நாட்டில், பிலிப்பைன்ஸின் தொழிலாளி ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வருடத்திற்கான FIFA உலகக்கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில், அலெக்ஸ் என்ற நபர் சவுதி அரேபிய தேசிய அணியினுடைய பயிற்சி முகாமான சீலைன் ரிசார்ட்டில் இருக்கும் வாகனம் நிறுத்தும் இடத்தில் விளக்குகளை பொருத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அந்த தொழிலாளி நடந்து சென்ற போது திடீரென்று வளைவிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். அவர், தலைகீழாக விழுந்ததில் […]

Categories

Tech |