தமிழகத்தில் இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]
Tag: Fightagainstcorona
குடும்பத்தினருடன், நண்பர்களுடன், காதலன், காதலியுடன் சண்டை ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடே 21 நாட்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான வீடுகளில், மனஉளைச்சலால் கணவன், மனைவி குடும்பத்தாரோடு கடுமையான சண்டை என்பது நிலவிவருகிறது. பொதுவாக சண்டைகள் எப்படி உருவாகிறது என்று உற்று நோக்கினால், குடும்பத்திலுள்ள ஒரு நபரிடம் குறை கண்டு அந்த குறையை கூறி திட்டுவதில் ஆரம்பித்து சண்டை விஸ்வரூபம் […]
கொரோனாவுக்கு எதிராக ரோபோ ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸ் உலக அளவில் மொத்தம் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோய் மனிதர்களிடையே எளிய முறையில் பரவக்கூடியது. இதிலிருந்து தப்பிப்பதற்காக அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். […]