Categories
சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவிக்காக உதயநிதியை கழட்டி விட்ட காஜல்..!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிப்பதற்காக, நடிகர் உதயநிதியின் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியதாக தகவல் பரவியுள்ளது. தமிழ் மற்றும்  தெலுங்கு மொழி படங்களில் முன்னணி ஹீரோயினாக அனைவரையும் கவரும் நடிகை காஜல் அகர்வால், கடைசியாக கோமாளி படத்தில் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்களுக்கிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று செம ஹிட் ஆனது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதேபோன்று இவரது நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இயக்குனராக களத்தில் குதிக்கும் ராமராஜன்…ஹீரோ யார் தெரியுமா.?

80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்கிருக்கிறார்.  பழைய படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். முதன் முதலில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து “மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் […]

Categories
டிரெய்லர் தமிழ் சினிமா

எப்ஐஆர் முன்னோட்டம் வெளியீடு.. நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…!!

எப்ஐஆர் திரைப்படம் முன்னோட்டம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மனு  ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் திரில்லராக உருவாகியுள்ளது. பாணியில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா கிரிக்கெட்

இந்திய அணி உலக கோப்பை வென்றது… திரைப்படமாக உருவாகியுள்ளது..!!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு வென்றது. அதை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள திரைப்படம் தான் ‘83’. திரைப்படம் குறித்து இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.  சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கபில்தேவ் ஸ்ரீகாந்த், திரைப்படம் 83ல் நடித்துள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரமாக நடித்து திறமையை வெளிக்காட்டியுள்ளார். நடிகர் ஜீவா, […]

Categories

Tech |