Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன ஒரு காரம்… வாலிபர்களை அழ வைத்த போட்டி… சுவாரஸ்யமான நிகழ்வுகள்…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வித்யாசமான போட்டியை நடத்தி அதில் பங்கேற்ற வாலிபர்களை அழ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயாமொழி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வித்தியாசமான போட்டிகள் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற ஒரு போட்டியின் விதிமுறையானது, ஒருவர் முதலில் 10 பச்சை மிளகாய்களை சாப்பிட்டு, அதன் பின்னர் தோல் நீக்கப்பட்ட கற்றாழையை சாப்பிட வேண்டும் என்பதாகும். அதில் பங்கு பெறும் நபர்கள் கடைசியாக எலுமிச்சம் பழத்தில் பாதியை சாப்பிட்டுவிட்டு, சிறிது சர்க்கரையையும் உட்கொள்ள வேண்டும் […]

Categories

Tech |