Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிதி நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் புதூர் பகுதியில் நிதி நிறுவன உரிமையாளர் சசிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சசிகுமாரின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சசிகுமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது […]

Categories

Tech |