இந்தியாவில் சுகாதாரத்துக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நமது பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இந்திய திருநாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில் நடக்கிறதா என கண்காணிக்கும் பொறுப்பு நம்முடையது. ஏனெனில் அதிகாரத்தை […]
Tag: financial
மீனம் ராசி அன்பர்களே, இன்று நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேறும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுவது நல்லது. முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவுகள் கூடும். முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும், வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது ரொம்ப நல்லது. இன்று […]
7 நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப் சிலம்ப போட்டியில் மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]