Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகம் சிதைக்கப்பட்ட நிலையில்… பெண்ணிற்கு நடந்த கொடூரம்… தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

பாலத்திற்கு அடியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரசாமகுளம் ஊராட்சியில் 160 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில்பாளையம் போலீசாருக்கு இந்த குளத்திற்கு சொல்லக்கூடிய பாலத்தின் அடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து […]

Categories

Tech |