மத்திய அரசு இருசக்கர வாகனம் மற்றும் பழைய காரின் பதிவை புதுப்பிக்காமல் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தியது. இதற்காக ஏற்கனவே 600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 15 ஆண்டுகளான பழைய கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கு செலவு 5,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பழைய கார்களை புதுப்பிக்க தவறினால் […]
Tag: #fine
கோவிலுக்கு சென்று விட்டு தாமதமாக திரும்பிய வாகனங்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வனப்பகுதியில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு 6 வாகனங்கள் பாபநாசம் சோதனை சாவடிக்கு வந்தது. இதனால் தாமதமாக வந்த வாகனங்களுக்கு வனத்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
விதிமுறைகளை மீறிய பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகள் அதிக சத்தத்துடன் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளை யார் முதலில் ஏற்றுவது என்ற போட்டியில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வருகிறது. இந்நிலையில் மதுரை போக்குவரத்து துறை துணை ஆணையர் செந்தில்நாதன் உத்தரவின்படி மேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதில் தேவகோட்டை, காரைக்குடி வழித்தடங்களில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்துகள் […]
கிளிகளை பிடிக்க முயன்ற குற்றத்திற்காக 2 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் முகமது காசிம் மற்றும் ஷேக் அப்துல் காதர் ஆகிய 2 பேரும் இணைந்து பம்பை ஆற்று சாலையில் பச்சை கிளிகளை பிடிப்பதற்காக மரங்களில் ஏறியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இரண்டு வாலிபர்கள் இடமிருந்தும் தலா 2 […]
அதிக பாரம் ஏற்றி வந்த குற்றத்திற்காக அதிகாரிகள் லாரி உரிமையாளர்களிடம் இருந்து 11 லட்ச ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி இளமுருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜராஜேஸ்வரி கருப்பையன் ஆகியோர் செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி அதிகாரிகள் 33 வாகனங்களை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளர்களுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. […]
அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடமிருந்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து லாரி உரிமையாளர்களுக்கு தல 25000 ரூபாய் வீதம் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வலது, இடது, பின் புற பகுதிகளில் தடுப்புகள் […]
வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற்காக 8 பேரிடம் இருந்து வனத்துறையினர் 1 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவலப்பட்டி அருகில் இருக்கும் வனப்பகுதியில் மர்ம கும்பல் ஒன்று வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தன்னாசியப்பன் கோவில் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாய்களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காவலப்பட்டி […]
முககவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முககவசம் அணியாமல் வந்த 35 பேருக்கு காவல்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் முககவசம் அணிவதன் […]
விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 4 பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இணையதளம் மூலமாக டிக்கெட் பதிவு செய்து பேருந்துகளை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி கோயம்புத்தூர் மாவட்ட இணை போக்குவரத்து […]
விதிமுறையை மீறிய குற்றத்திற்காக தனியார் ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு ஊட்டி கமர்சியல் சாலையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கப்புகளை உபயோகிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜனின் உத்தரவின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட 2 […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 66 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது சமூக இடைவெளியை கடைபிடித்தல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல் போன்றவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் […]
தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணியை தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஹோட்டல் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பனுக்கு ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள சில ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி மற்றும் பிற உணவு வகைகள் தரமற்றதாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அவர் சம்மந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்று நேரில் திடீரென சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து ஒரு […]
பேருந்தை இயக்கிய போது எதிர்பாராத விதமாக அதில் அடிபட்டு 3 வயது பெண் குரங்கு இறந்துவிட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து அந்த மாநில அரசு பேருந்து இரவு நேரத்தில் புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த டிரைவர் பிலிகுண்டுலு பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு வனப்பகுதி சாலையில் நின்று கொண்டிருந்த குரங்குகளுக்கு பழங்களை கொடுத்துள்ளார். அதன்பின் பேருந்தை இயக்கிய போது, பேருந்தில் மூன்று வயதான பெண் குரங்கு […]
சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 17 பேருக்கு 9,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டம் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குணசேகரன், செந்தில்குமார் மற்றும் காவலர் சத்யராஜ் போன்றோர் விழிப்புணர்வு துண்டு […]
முகக் கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபட்ட கடை வியாபாரிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் வார சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தையில் சின்னரெட்டிபட்டி, அத்திப்பட்டி, நாகனூர், கழுகூர், கீழ்வெளியூர், தோகைமலை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக சந்தைக்கு வந்துள்ளனர். இதனை அடுத்து சந்தையில் தோகைமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரங்கசாமி, ஆய்வாளர் சௌந்தர்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சந்தையில் உள்ள 200க்கும் […]
சிறப்பு வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 2 லட்சத்து 4 ஆயிரத்து 5௦௦ ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், கருணாநிதி, சக்திவேல் போன்றோர் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையின் போது வாகன ஓட்டுனர்கள் சீருடை அணிந்து உள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றனரா என்றும், அதிக […]
அத்துமீறி தடுப்பணையில் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்திய குற்றத்திற்காக 10 வாலிபர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில், சாமியார் ஓடையின் குறுக்கே வனத்துறையினர் சார்பில் அணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து நிரம்பி வழியும் நீரானது தொப்பம்பட்டி, சாமியார் ஓடை, முருகன்பட்டி மற்றும் காந்திகிராமம் போன்ற பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு சென்று விடும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக […]
சிறப்பு வாகன சோதனையின் போது விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், சக்திவேல், கருணாநிதி ஆகியோர் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் சீருடை அணிந்துள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றார்களா என்றும், தகுதி சான்றிதழானது புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு நடத்தினர். […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொதுமக்கள் கூடி கடற்கரையில் பொழுதைக் கழிப்பர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், மற்றும் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை […]
போக்குவரத்து அதிகாரிகள் தார்பாய்கள் இல்லாத லாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் அப்பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் அதன் மேற்புறத்தில் தார்ப்பாயால் மூடாமல் சென்றதை கவனித்தனர். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிகாரிகள் அந்த லாரிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 11 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 77 நாட்களில், விதிகளை மீறிய […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ4,46,89,179 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில்தேவையின்றி ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி 4,32,061 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஊரடங்கை மீறியதாக இதுவரை […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து ரூ2,68,30,954 வசூலிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இதை மீறி தேவையற்று வெளியே சுற்றுபவர்கள் மீது தமிழக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக […]
144 தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1.47 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்களை தவிர தேவையின்றி ஊரை சுற்றி வருபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழக காவல்துறையினர் பல்வேறு […]
தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசியதற்காக பயணிகளுக்கு ரூ 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து இரயில் நிலையங்களில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் பயணிக்கு அதிகபட்சமாக ரூ .500 வரை அபராதம் விதிக்கப்பட்டு, ரயில்வே நிர்வாக சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில், அதாவது […]
இனி ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதலாக விதிக்கப்படும் அபராத கட்டணம் ரூ15லிருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியின் ஏடிஎம் ஆடிட்டர் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் ரிசர்வ் வங்கியில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஏடிஎம் இயந்திரத்தை இயக்குவதற்கு அதிகம் செலவு ஏற்படுவதால் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு வைக்கப்படும் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் […]
திருவண்ணாமலை அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காரணம் மற்றும் ரசீதின்றி அநியாய கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த வெம்பாக்கம் தாலுகா பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் படித்து வரும் மாணவ மாணவிகளிடம் அப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் எட்டாம் வகுப்பு வரை ரூபாய் 200ம் 10 முதல் 12 […]
வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸை ரோக்கி தகாத வார்த்தைகளைப் பேசியதால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சர்ச்சைகள் மிகுந்த தொடராக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் வரம்பு மீறிய கொண்டாட்டத்தால் ஒரு போட்டியில் விளையாடத் தடை, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அபராதம், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக தென் ஆப்பிரிக்க அணிக்கு அபராதம் என […]
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை போல் பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டினாலும் எச்சில் துப்பினால் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனித்தனியே கட்டண முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் குப்பை […]
செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருப்பதால் அங்கு ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 31வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலை விதிகளை மீறுவோர்க்கான அபராத தொகையை மேலும் குறைக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
நெடுஞ்சாலையில் நடப்பட்டிருந்த மரத்தை காரல் இடித்து சாய்த்த நபருக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரிதா ஹரம் என்ற சுற்றுச்சூழல் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் மரத்தின் மீது மோதிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “ஹைதராபாத்தில் உள்ள சிதிபெட் பகுதி வழியாக நேற்று மகிந்திரா ஸைலோ எஸ்யூவி ரக காரில் சென்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர், சாலையின் நடுவே […]
கோதுமை பயிர் கழிவுகளை எரித்ததாக பஞ்சாபில் 28 விவசாயிகளுக்கு 92,500ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, போன்று பஞ்சாப் மாநிலமும் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிரம் காட்ட உள்ளது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பயிர்களை விவசாயிகள் எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பதேர் சாகிப் என்கின்ற கிராமத்தில் கோதுமை பயிர் கழிவுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு […]
டெங்கு மலேரியா சிக்குன்குனியா போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் சூழலில் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். என்னுடைய மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தப்பட்ட அபராதத் தொகை கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்கிய கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பார்வதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பூட்ஸ் கால்களால் தாக்கி, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் கனகராஜ், உதவி […]
வேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்ராஜ், மோனிகாராணி தம்பதியினருக்கு நட்சத்திரா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. நட்சத்திரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனாலும், காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அடுக்கம்பாறையில் உள்ள அரசு […]
தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 இன் படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ள போக்குவரத்து அபராத தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு திருத்தி அமைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். […]
சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் காவல்துறையை ஆபாசமாக பேசிய நிலையிலும் அவனை மட்டும் மன்னித்துவிட்டது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் 3 பேரை அமர வைத்து ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்ய விவரங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது தனது பெயர் சுதாகர் என்றும் முன்னாள் எஸ்ஐ அன்புவின் மகன் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தையில் […]
தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய மாவட்ட ஆட்சியர் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக சொற்ப ராஜ் அகமது என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரசு அளித்துள்ள ford காரை பயன்படுத்தி வருகிறார். இந்த வாகனமானது கடந்து தொடர்ந்து ஏழு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய காட்சிகளின் படி, தவறான இடத்தில் செய்வது அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது உள்ளிட்ட ஏழு […]
ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக கூறி பிஜேடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர் மாநகரத்தின் முன்னாள் மேயரான பிஜேடி கட்சியைச் சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பவர் மத்திய புவனேஸ்வரர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அனந்தநாராயணன் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமுறைகள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் […]
ரயில் நிலையத்தில் யாரும் குப்பையை கொட்டினால் 5000 அபராதம் விதிக்கப்படுமென்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் பராமரிப்பின்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து நாடுமுழுவதும் உள்ள ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு , ரெயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர், தூய்மை மற்றும் எரிபொருள் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு அமைத்ததோடு இந்தியா முழுவதும் உள்ள சுமார் 720 ரெயில் நிலைய […]