Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு…. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

சமூக இடைவெளி இல்லாத கடைகளில் ரூபாய் 500, முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூரில் கருணா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமீனாட்சி, தாசில்தார் தரணிகா ஆகியோர் ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கூட்டு சாலை, பேருந்து நிலையம், இந்தியன் வங்கி உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி […]

Categories

Tech |