Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒரு பஸ்ல இவ்ளோ பேரா…? அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி ஏராளமான பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கோத்தகிரி அருகிலிருக்கும் பாண்டியன் பூங்கா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி உள்ளனர். […]

Categories

Tech |