முகக்கவசம் அணியாத 20 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள துணி மற்றும் நகைக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் தொற்று பரவும் வண்ணம் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்துள்ளனர். அதன் பின் அதிகாரிகள் […]
Tag: fine to those who did not wear mask
முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு இன்று முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் நேற்று தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த பொதுமக்களுக்கு […]
கொரோனா தொற்று கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழுஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்துமுக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 4 ஆயிரத்து […]
முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கோவில்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு குழுவினரை அமைத்து விதிமுறைகளை முறையாக […]
கொரோனா விதிகளை பின்பற்றதால் காஞ்சிபுரத்தில் உள்ள 11 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பட்டு புடவை வாங்குவதற்காக தினமும் ஏராளமான மக்கள் செல்கின்றனர். இந்நிலையில் காந்தி சாலை என்ற பகுதியில் உணவு, ஜவுளி கடைகளில் அரசு அறிவித்த படி முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமல் மக்கள் அதிகம் கூடியுள்ளனர். இதனை அடுத்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையாளர் காந்தி சாலை பகுதிகளில் […]
முககவசம் அணியாதவர்களுக்கு ஆணையாளர் நேரடியாக அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராஸ்கட் ரோடு, பத்தாவது வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு போன்ற பல பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் திடீரென கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அந்த வீதிகளில் உள்ள கடைகள், ஜவுளிக்கடைகள், ஹோட்டல்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறாரார்களா என ஆய்வு செய்துள்ளார். அப்போது காந்திபுரம் கிராஸ்கட் […]
பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் முக கவசம் அணியாமல் பணிபுரிந்ததால் ஆணையாளர் அவர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் கோவை காந்திபுரம், கிராஸ்கட் சாலை, 100 அடி ரோடு போன்ற பகுதிகளில் இருக்கும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து காந்திபுரம் […]