Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்கள் முறையாக கடைபிடித்தனர்…. 134 பேருக்கு மட்டும் அபராதம்…. மொத்தம் 27500 வசூலானது….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் 134 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 27500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டபோது மாவட்டம் முழுவதும் போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அங்கு உள்ள மக்கள் முழு ஊரடங்கை விதிமுறைகள் படி சரியாக கடைபிடித்தனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விலங்குகளை துன்புறுத்திய வாலிபருக்கு 70,000 ரூபாய் அபராதம்

சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்திய வாலிபருக்கு வனத்துறையினர் 70,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் மலைக்குள் வன விலங்குகளை  வேட்டையாடுவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனத்துறையினர்கள் அப்பகுதிக்குள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற வாலிபர் டிராக்டர் மூலம் மணல் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியரின் சிறு தவறினால் ‘பர்கர் கிங்’க்கு இவ்வளவு நஷ்டமா?

வெஜ் பர்கர் ஆர்டர் செய்தவருக்கு நான்-வெஜ் பர்கரை வழங்கியதால், பர்கர் கிங் உணவகத்துக்கு 60 ஆயிரத்து 67 ரூபாயை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள ‘பர்கர் கிங்’ உணவகத்தில் 2018ஆம் ஆண்டு, ஒருவர் இரண்டு வெஜ் பர்கர்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், உணவகத்தில் அவருக்கு தரப்பட்ட பர்கரைத் திறந்த பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவருக்கு வெஜ் பர்கருக்குப் பதிலாக இரண்டு நான்-வெஜ் பர்கர்களை தவறுதலாக ‘பர்கர் கிங்’ ஊழியர்கள் வழங்கிவிட்டனர். தனக்குத் தவறான […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி ரூபாய் அபராதம்..!!

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை , கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு  ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் திருடியதாக ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது. அதை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இந்த விசாரணையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு பகிர்வதில்லை […]

Categories

Tech |