Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தமிழகத்தில் இனி படிக்கட்டில் பயணித்தால்எப்.ஐ.ஆர்….தமிழகத்தில் சற்றுமுன் புதிய அதிரடி…!!!!

  கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த காலேஜ் மாணவர்கள் கெத்து  என ஒரே பேருந்தில் பயணம் செய்வது, ஜன்னல், கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது. பேருந்தில் பாட்டு பாடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செய்வது என ரூட்டு தல பிரச்சினை என்பதால் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில்சென்னை மாநகரின் பேருந்துகளில் தொடர்ந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் பள்ளி மற்றும் […]

Categories
இந்திய சினிமா

பொது இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த பிரபல நடிகை மீது எப்ஐஆர்!

கோவாவின் அழகிய கடற்கரையில் ஆபாசமாக வீடியோவில் நடித்ததற்காக பிரபல நடிகை பூனம் பாண்டே மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனம் பாண்டே சமீபத்தில் கோவாவில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பைக்கு திரும்பியிருந்தார், இந்நிலையில் தற்போது கோவா ஃபார்வர்ட் கட்சியின் பெண்கள் பிரிவு சபோலி அணையில் ஒரு ஆபாச வீடியோவை படமாக்கியதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்கள். மக்கள் கூடும் பொது இடத்தில் ஆடி பாடி ஆபாச வீடியோ எடுத்ததாக அவர் மீது ஐபிசி பிரிவு 294 கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிமாநிலத்தவர்களின் எண்ணிக்கை… வெளிவரும் உண்மை

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தை நடத்திய 7 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு… ஒருங்கிணைப்பாளரை தேடிவரும் டெல்லி போலீஸ்

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]

Categories
திருச்சி மதுரை மாநில செய்திகள்

கட்டை…. பாட்டில்களுடன் மோதல்….. 28 மாணவர்கள் கைது…. பொழச்சு போங்க….. FIR ரத்து….. நீதிமன்றம் கருணை…!!

மோதலில் ஈடுபட்ட திருச்சி பிராட்டியூர் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் மீதான எப்ஐஆர்ஐ ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி பிராட்டியூர் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும் பாட்டில்களாலும் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 28 மாணவர்களை கைது […]

Categories
மாநில செய்திகள்

போராட்டம் நடத்திய 5000 பேர் மீது வழக்கு…!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய திருமாவளவன்,  ஜவாஹிருல்லா, நடிகர் சித்தார்த் உள்பட 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியுடன் சேர்ந்து பல்வேறு அமைப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்டினம்பாக்கம் போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி_யில் புலியை அடித்துக் கொன்ற 43 பேர் மீது வழக்கு பதிவு ….!!

உத்தரப் பிரதேசத்தில் பெண் புலியை அடித்து கொன்றதாக 43 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பனிபட் மாவட்டத்தில் உள்ள மதானி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை காலை ஊருக்குள் புகுந்த பெண்புலி  ஒன்று பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்பு மற்றும் கம்பிகளால் அந்த புலியை தாக்கியுள்ளனர். புலி தாக்க படுவதை வீடியோ எடுத்த ஒரு சிலர் அதனை உடனே  சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த வனத்துறையினர் புலிகளை கொடூரமாக தாக்குவதை […]

Categories
மாநில செய்திகள்

திருட்டு பயமா ?…. இனி கவலை வேண்டாம் …வெளியானது DIGICOP APP ..!!!

திருடப்படும் இருசக்கர வாகனங்களை கண்டறிய காவல்துறை சார்பில் புதிய செல்போன்  செயலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது . தமிழகத்தில் இரு சக்கர வாகனங்கள் ஆனது  அதிகமாக திருடப்பட்டு வருகிறது. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள  விலையுயர்ந்த வாகனங்களும் திருடர்களால் எளிமையாக திருடப்பட்டு விடுகிறது.  வாழ்நாள் முழுவதும் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கும் வாகனம் எளிதில் திருடு போவதால் மக்கள் எந்த நேரமும் அச்சத்துடனே சென்று வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் digicop2.0 […]

Categories

Tech |