Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காத்திருந்த அதிர்ச்சி… மளமளவென பரவிய தீ… வேதனையில் கூலி தொழிலாளி…!!

கூலித்தொழிலாளியின் குடிசை வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் குபேந்திரன் என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள், பணம், துணிகள், ஆதார் அட்டை, […]

Categories

Tech |