மர்ம நபர்கள் தொழிலதிபர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் மோகன் பட்டேல் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் மரப் பட்டறை ஒன்றை தஞ்சாவூர் ரோட்டில் நடத்தி மொத்தமாக மரங்களை வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா கெஸ்ட், மாருதி ஆம்னி கார் மற்றும் டாடா வென்ச்சர் போன்ற கார்கள் வரிசையாக […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/02/cAR.jpg)