Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தம் கேட்டுச்சு…. பொதுமக்கள் அதிர்ச்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பூட்டியிருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் நகர் ஊராட்சிக்குட்பட்ட பூக்காரன் வட்டம் பகுதியில் கலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அவரது பேரன் கோகுல் பாட்டி இல்லாத காரணத்தால் தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது கலா வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டு தீயில் நாசமான அரியவகை மரங்கள்…. மலைகளில் தஞ்சமடைந்த வனவிலங்குகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டதால் மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரும்பள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ விபத்தில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் கூறும்போது, பெரும்பள்ளம் வனச்சரக பகுதிக்கு அருகே தனியார் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாகப் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான மரங்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுக்கிரன் விடுதி வெள்ளாள கொல்லையில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான தைல மர காடு உள்ளது. இந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காற்றின் வேகத்தினால்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் முயற்சி….!!

காட்டு பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் உடனடியாக அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வீரலப்பட்டி பிரிவு அருகே மலைப்பகுதி உள்ளது. இந்த மலையில் இருக்கும் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுத்தீயை அணைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது பாறைப் பகுதி அதிகமாக இருந்த இடத்தில் தீ பிடித்ததால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. நாசமான வைக்கோல் படப்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தீ விபத்து ஏற்பட்டதால் வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் விவசாயியான குருவைய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு காந்தி ரோடு 1-வது தெருவில் அமைந்துள்ளது. இந்நிலையில் வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான ரூபாய் நோட்டுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் பாளையத்தில் ஏசுராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை அனைவரும் வெளியே சென்ற பிறகு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏசுராஜா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ….. 3 மணி நேர போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மட்டப்பாறை கிருஷ்ணாபுரம் அருகில் தனியார் கயிறு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ…. எரிந்து நாசமான அரியவகை மரங்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

காட்டுத்தீ ஏற்பட்டதால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டு மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இந்த தீயில் அரியவகை செடிகள் மற்றும் மரங்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வேன் வைத்து காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேனில் இருந்த மோட்டரில் திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் நடுரோட்டில் வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அருண்குமார் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் இருக்கும் பழுதை சரி செய்வதற்காக அப்பகுதியில் இருக்கும் மெக்கானிக் கடையில் ஒப்படைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் மெக்கானிக் அந்த காரை அர்த்தன் ரோடு சாலை வழியாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரின் முன்பக்க என்ஜின் பகுதியில் இருக்கும் பேட்டரியில் இருந்து திடீரென புகை வெளியேறியதை பார்த்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த வைக்கோல்…. பல லட்ச ரூபாய் நஷ்டம்….. வேதனையில் விவசாயிகள்….!!

திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு அருகில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகளை அடுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வைக்கோல் படப்புகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான பொருட்கள்…. பேரூராட்சி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்….!!

பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடல் பேரூராட்சி அலுவலக கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தற்போது அதன் அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே பழைய கட்டிடத்தில் மின்சார சாதனங்கள் மற்றும் தளவாட பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி செய்த செயல்….. வெடித்து சிதறிய பட்டாசு கழிவுகள்…. படுகாயமடைந்த 3 பேர்…!!

பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மடத்துப்பட்டியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்திரப்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த என்மத்ராவ் ஆகியோர் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி பட்டாசுக்கு தேவையான திரியை தயார் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் என்என்மத்ராவ், லிட்டின், ஹேமந்த் ராவ் ஆகிய மூன்று வடமாநில தொழிலாளர்கள் பட்டாசுக்கு தேவையான திரிகளை தயார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு கழிவுகளை எரித்த போது…. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துவிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில் வீரர் பட்டியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு வெளியே வைத்து பட்டாசு கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளது. அப்போது பட்டாசுகள் வெடித்து ஆலையின் உள்ளே கருந்திரி வைக்கப்பட்டிருந்த அறையில் விழுந்துவிட்டது. இதனால் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருகிய 9 ஆயிரம் கோழிக்குஞ்சுகள்…. பண்ணையில் திடீர் தீ விபத்து…. கோவையில் பரபரப்பு…!!

கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 ஆயிரம் கோழி குஞ்சுகள் கருகி உயிரிழந்தன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ஊராட்சியில் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கறிக்கோழி பண்ணை அமைந்துள்ளது. இந்த கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 9,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. மேலும் அங்கே இருந்த தீவனங்கள், கோழிப்பண்ணை உபகரணங்கள் போன்றவையும் தீயில் கருகி சாம்பல் ஆனது. இது குறித்து தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த கார்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

3 கார்களில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கார் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் 3 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த 2 கார்கள் மீதும் தீ வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய மின்கம்பி…. வைக்கோலுடன் பற்றி எரிந்த வாகனம்…. அரியலூரில் பரபரப்பு…!!

மின் கம்பி உரசியதால் வைக்கோலுடன் சேர்ந்து லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சியில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வி. கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரிய திருகொணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது தாழ்வாக சென்ற மின்கம்பிகள் வைக்கோல் மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பார்த்திபன் என்பவர் மினி லாரியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாகனத்திலிருந்து வந்த புகை…. அட்டை பெட்டியுடன் பற்றி எரிந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

சரக்கு வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர் காலணியில் ஓட்டுநரான மகாராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேனில் அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காரியாபட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது சரக்கு வேனின் கீழ் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாராஜா உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். சிறிது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. பெண் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெண் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான அலுமினிய தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கூரைகுண்டு கிராமத்தை சேர்ந்த பெண் தொழிலாளியான சுடர் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலையில் பற்றி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிலிண்டரை அசைத்து பார்த்த பணியாளர்கள்…. பள்ளியில் நடந்த சம்பவம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பள்ளி சமையல் அறையில் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே இருக்கும் காஞ்சிக்கோவிலில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மதிய நேரத்தில் சத்துணவு சவைப்பதற்காக சமையல் பணியாளர்கள் கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் அடுப்பு எரியாததால் பணியாளர்கள் சிலிண்டரை சற்று அசைத்து பார்த்துள்ளனர். இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் சிலிண்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டீ போட்டு குடித்த தம்பதியினர்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பஞ்சு மூட்டைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொன்னாங்காட்டு புதூரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கணவன் மனைவி இரண்டு பேரும் சாப்பிட்டு விட்டு டீ போட்டு குடுத்துள்ளனர். இதனை அடுத்து தம்பதியினர் விறகு அடுப்பை அணைக்காமல் படுத்து தூங்கிவிட்டனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. குடியிருப்புக்குள் புகுந்த விலங்குகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வன பகுதியில் இருக்கும் செடி, கொடிகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கல்குழி பாரதி நகர் குடியிருப்பு அருகே இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த காட்டுத்தீ….. அதிர்ஷ்டவசமாக தப்பிய பஞ்சு மில்…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

பஞ்சு மில் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தா. பேட்டை பகுதியில் தனியார் பஞ்சு மில் அமைந்துள்ளது. இந்த பஞ்சு மில் அருகில் இருக்கும் காட்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமையல் செய்வதற்காக சென்ற பெண்…. பற்றி எரிந்த தகர கொட்டகை…. திருச்சியில் பரபரப்பு…!!

கியாஸ் கசிவு காரணமாக தகர கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி சாலியத் தெருவில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தகர கொட்டகையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமையல் செய்வதற்காக சிவகாமி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது கசிவு ஏற்பட்டு திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

யாரும் இல்லை…. மளமளவென பற்றி எரிந்து தீ…. தீயணைப்புத் துறையினரின் செயல்…‌.!!

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள சிப்காட் பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்திருகிறது. இதில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது தொழிற்சாலையின் உள்ளே இருந்து தீப்பிடித்து புகை வெளியேறியதால் அங்கிருந்த காவலாளி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை போராடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புறம் இருக்கும் காட்டு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தால் தீயை அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏ.டி.எம் மையத்தில் பயங்கர தீ விபத்து…. பல லட்ச ரூபாய் எரிந்து நாசம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்ச ரூபாய் எரிந்து நாசமானது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி யில் இருக்கும் தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று மின்கசிவு காரணமாக ஏ.டி.எம் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏ.டி.எம் மையத்தில் பற்றி எரிந்த தீயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ…. 1 ஏக்கர் பரப்பளவில் பெரும் நாசம்…. கோவையில் பரபரப்பு…!!

தனியார் எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடிகள் எரிந்து நாசமானது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் வால்பாறையில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு மரம், செடி, கொடி முழுவதும் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் தீ விபத்து…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மலைக்கு மீண்டும் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை ஏழை மக்களின் ஊட்டி என அழைக்கப்படுகின்றது. இந்த மலைக்கு பல மாநிலங்களில் வசிக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் சமூக விரோதிகள் மலைக்கு வந்து மது அருந்தி விட்டு புகை பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விட்டு சென்றதால் சிறிய அளவில் பற்றிய காடு மளமளவென பற்றி எரிந்தது. இதனால் பல அரிய வகை மரங்கள், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வருடம் தோறும் தீ விபத்து…. தொடர்ந்து வரும் விசாரணை…. பொதுமக்கள் கோரிக்கை….!!

வனப்பகுதிக்கு தொடர்ந்து தீ வைக்கும் மர்ம நபர் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்னாமலை வாணியம்பாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில் ஊராட்சி மலை கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்காட்டின் வழியாக மலை கிராமங்களுக்கு செல்பவர்களும், வனப்பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்கள் உள்ளனர். அப்போது காட்டு பகுதிக்கு மர்ம நபர்கள் திடீரென தீ வைத்துள்ளனர். இதனால் தீ மளமளவென பரவி காடுகள் முழுவதும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தோட்டம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருக்குபாளையம் பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் தோட்டத்தில் இருந்த கரும்புகளை வெட்டி டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர். சிறுது நேரத்தில் தோட்டத்தில் காய்ந்துபோன கரும்பு தோகைகள் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போராடிய 30-க்கும் மேற்பட்ட வீரர்கள்…. பயங்கர தீ விபத்து…. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்….!!

தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு சாலையில் பெயிண்ட் கம்பெனி ஒன்று அமைந்துள்ளது. இந்த கம்பெனியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவலறிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரியும் தீ…. குழுக்களாக பிரிந்து போராடும் வனத்துறையினர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கிழக்குப் பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் இந்த மலை அடிவாரத்தில் எம்.ஜி.ஆர் நகர், மலையடிப்பட்டி, அழகை நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலை உச்சியில் இருக்கும் ராமர் கல் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகத்தால் அது பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கூரை வீடு…. தீயணைப்புத்துறையினருக்கு தகவல்…. பொருட்கள் சேதம்…!!

திடீரென கூரை வீடு தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நெய்விளக்கு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டை  அப்பகுதியிலுள்ள நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துவரும்  கலைச்செல்வி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி பள்ளிக்கு சென்றிருந்தபோது திடீரென அவரது வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து பொருட்களை ஏற்றி வந்த லாரி…. எரிந்து நாசமான முன்பகுதி…. போலீஸ் விசாரணை…!!

தீ விபத்து ஏற்பட்டதால் லாரியின் முன்பகுதி எரிந்து நாசமாகிவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரி ஆவாரம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென முன்பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வாகனத்தின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய மின்கம்பி…. தீப்பிடித்து எரிந்த லாரி…. போலீஸ் விசாரணை…!!

வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமரேசனுக்கு சொந்தமான சரக்கு லாரியில் சேகர் என்பவர் வைக்கோல் ஏற்றி சென்றுள்ளார். இதனை அடுத்து பெரியாளூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது லாரி உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து ஏரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் வைக்கோலை அகற்றுவதற்குள் முற்றிலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றிய பெண்….. உடல் கருகி இறந்த சோகம்….. மதுரையில் பரபரப்பு…!!

சேலையில் தீப்பிடித்ததால் பெண் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இருங்களூர் மேலத்தெருவில் விமல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அனுசியா தனது மாமியாருடன் மாமனாரின் கல்லறைக்கு மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக சென்றுள்ளார்.இதனையடுத்து அனுசியா மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டிருந்தபோது அருகிலிருந்த கல்லறையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் தீ பெண்ணின் சேலையில் பிடித்தது. மேலும் தீ அவரது உடல் முழுவதும் பரவியதால் அனுசியா அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….. போலீஸ் விசாரணை…!!

பெட்டி கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாகபெட்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மளிகை கடையில் பற்றி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. நீலகிரியில் பரபரப்பு….!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கப்பட்டி கிராமத்தில் சலிம் என்பவருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் வேலை பார்த்ததும் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மளமளவென எரிந்த தீ…. சேதமடைந்த பொருட்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி அருகாமையில் பர்னிச்சர் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையை கில்முருங்கை கிராமத்தை வசிக்கும் தரணீஸ்வரன் என்பவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தரணீஸ்வரன் வழக்கம்போல் இரவு நேரத்தில் கடையில் இருந்த டேபிள் சேர், கட்டில் உள்ளிட்ட பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு கடையை மூடி விட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென கடையில் இருந்து புகை வெளியேறியதால் இது பற்றி தரணீஸ்வரனுக்கு அப்பகுதி மக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நோயாளிகள் இல்லை…. நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கேத்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு நேரத்தில் இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்த போது மருத்துவ உபகரணங்கள் இருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க தாமதம்…. கொழுந்து விட்டு எரிந்த தீ…. சேலத்தில் பரபரப்பு…!!

நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி எம். பெருமாபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் செய்யும் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கிய சுசில் குமார் என்பவரை தொழிலாளர்கள் மீட்டனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ…. எரிந்து நாசமான துணிகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறையப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜவுளிக்கடையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. புகையால் சூழ்ந்த பகுதி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடோனில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி சாமி பகுதியில் இருக்கும் தோல் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து பற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் அதை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் தவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ…. எரிந்து நாசமான பண்டல்கள்…. போலீஸ் விசாரணை…!!

தீ விபத்து ஏற்பட்டதால் லாரியில் கொண்டு சென்ற வைக்கோல் பண்டல்கள் எரிந்து நாசமானது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓவர்சேரியில் இருக்கும் வயலிலிருந்து வைக்கோல் பண்டங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வலங்கைமான் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் தண்ணீர்குன்னம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வைக்கோல் பண்டல்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 3 மணி நேர போராட்டம்….. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

பொத்தையில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரத்தில் முள்ளிமலை பொத்தை அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த பொத்தையில் ஏராளமான மரம், செடி கொடிகள் இருக்கின்றன. இங்கு நேற்று மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரம் மற்றும் செடிகளில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். சுமார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ…. மர்ம நபர்களின் செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மின் நிலையம் அருகில் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த துணை மின் நிலையம் மூலம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மின் நிலையம் அருகில் காய்ந்து கிடக்கும் மஞ்சம் புற்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் பற்றி எரிந்த தீ மளமளவென பரவ தொடங்கியது. இதுபற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையை பூட்டி சென்ற உரிமையாளர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மளிகை கடையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. பல லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம் நகரில் உசேன் மற்றும் முபாரக் ஆகியோருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இந்ந குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் தீ பற்றி மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“இருந்த ஆதாரமும் கருகிவிட்டது” 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!

டாஸ்மாக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் திடீரென இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி எரிந்த […]

Categories

Tech |