Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளியே வர முடியல…. உடல் கருகி இறந்த பெண்….. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்….!!

குடிசை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் பெண் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்ன வடமலை பாளையத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீரங்காயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அய்யம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமையல் செய்வதற்காக வீட்டிலிருந்த கேஸ் அடுப்பை சீரங்காயி பற்ற வைத்துள்ளார். அதன்பின் அருகில் இருக்கும் தன்னுடைய மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அடுப்பிலிருந்து பற்றிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் பற்றிய தீ…. சிக்கி தவித்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

அடுக்குமாடி கட்டிடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி  அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் கப்பலில் பயணம் செய்யும் போது தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், காட்டன் பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. 2-வது தளத்தில் ரத்த வங்கி அமைந்துள்ளது. 3-வது தளத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் முதல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ…. விவசாயிகள் அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!

கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் விவசாயியான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் கரும்பு தோட்டம் இருக்கின்றது. இந்நிலையில் இவரின் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அங்கு திரண்டு சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்திற்கு பயன்படும் பிளாஸ்டிக் பைப்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்தது. இதனால் தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து வெளியேறினார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடையிலிருந்து வந்த கரும்புகை…. பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் வியாபாரம் முடிந்த பிறகு புகழேந்தி கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தரைமட்டமான குடிசை வீடு…. திடீரென நடந்த பயங்கர சம்பவம்…. சேலத்தில் பரபரப்பு…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் குடிசை தரைமட்டமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னந்தேரி ஜோதிடர் காடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மேகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் ரவிச்சந்திரனின் தாயாரான முத்தம்மாள் என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த முத்தம்மாள் சமைத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முக்கிய ஆவணங்கள் கருகியது…. பற்றி எரிந்த குடிசை வீடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதி மற்றும் பொன்னம்மாள் என்ற 2 மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆறுமுகத்தின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் தீ வைத்த வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

குடிபோதையில் தென்னை நார் மில்லுக்கு தீ வைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்னை நார் மில் உள்ளது. இந்நிலையில் மில்லில் இருந்த தென்னை நார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த வீடுகள்…. அலறியடித்து ஓடி வந்த தொழிலாளர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

3 வீடுகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குத்து பாறை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பார்வதியம்மாள் என்பவரின் வீட்டு மேல் கூரையில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. வங்கியில் பயங்கர தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வங்கியில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் சிவசக்தி தியேட்டர் செல்லும் வழியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென இன்வெர்ட்டரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து வெளியே ஓடிவந்தனர். சிறிது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. அலறியடித்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துவிட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அழகாபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சௌந்தர்ராஜன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் சௌந்தர்ராஜனின் வீட்டில் இருந்து பயங்கர சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகள் நிறைந்த பகுதி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

இரும்பு கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கடை சௌராஷ்டிரா தெருவில் பெருமாள் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அதிகாலை 4 மணி அளவில் பெருமாளின் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

குடோனில் பற்றி எரிந்த தீயில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி சாம்ராஜ் பேட்டை பகுதியில் ரஜினி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு ஆடோவிற்கு தீ வைத்துவிட்டு சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குலப்பெண்பட்டி கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் தனது சரக்கு ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்குவதற்காக சென்றுவிட்டார். அப்போது நள்ளிரவில் தேவேந்திரனின் சரக்கு ஆட்டோவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றனர். இதனைபார்த்த அப்பகுதி மக்கள் தேவேந்திரனுக்கு தகவலளித்துள்ளனர். ஆனால் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த வைக்கோல் லோடு…. போராடிய லாரி ஓட்டுநர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மின் கம்பியில் உரசியதால் வைக்கோல் லோடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோவில் சாலையில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வல்லாளப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது மேலே சென்ற மின் கம்பியின் மீது வைக்கோல் உரசி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் பக்கவாட்டில் இருந்த கண்மாய் தண்ணீரில் லாரியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. பல மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்…. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து…. போலீஸ் விசாரணை…!!

பஞ்சு மெத்தை உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் உமர் பரூக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சோபா மற்றும் பஞ்சுமெத்தை உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் அந்த ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய மின்கம்பி…. கொழுந்துவிட்டு எரிந்த டிராக்டர்…. போலீஸ் விசாரணை…!!

மின்கம்பி மீது உரசியதால் சோளத்தட்டு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அருள்வாடி கிராமத்தில் இருந்து சோளத்தட்டு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான அருள்வாடி குட்டை அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே சென்ற மின்கம்பி மீது சோளத்தட்டு உரசி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் டிரைவர் உடனடியாக டிராக்டரை விட்டு கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. சாதூர்யமாக செயல்பட்ட டிரைவர்…. சென்னையில் பரபரப்பு….!!

கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள ஒரகடத்தில் இருந்து லாரிகளுக்கு உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை சித்திக் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னீர்குப்பம் அருகில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் டீசல் போடுவதற்காக கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்த போது திடீரென பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினரின் நினைவு தினம்… தொழிலாளி செய்த செயல்…. தீக்கிரையான பொருட்கள்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரின் நினைவு தினத்தை முன்னிட்டு வீட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து சிவகுமாரின் கூரை வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெருவில் சைமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோன் நயினார்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சைமன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏலமன்னாவில் இருக்கும் சாலையோரத்தில் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப் பகுதியில் இருக்கும் காய்ந்து போன புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அப்பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ அனைத்து இடங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. புகை மண்டலமாக மாறிய பகுதி…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சித்தாபுதூர் மின்மயானம் அருகில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. எரிந்து நாசமான 8 வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் 5 மணி நேர போராட்டம்…!!

தீ விபத்தில் 8 தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் தனியார் நிறுவன காப்பி தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளும் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீடுகளில் பற்றி எரிந்த தீயை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

சலவை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமாகிவிட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அய்யனார்கோவில் தெருவில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறையாறு தோட்டம் மேலவீதியில் தனக்கு சொந்தமாக சலவை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு மதியழகன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் திடீரென அவரது கடையில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பஞ்சு ஆலையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருக்கும் பேக்கிங் அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான வாகனங்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் 5-வது விதியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் குடோனில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த பஞ்சுகள்…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. பல லட்ச ரூபாய் நாசம்…!!

பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள சின்னதிருப்பதி அய்யனார் கோவில் காடு பகுதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பஞ்சு மூட்டைகளை வாங்கி மெத்தை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எந்திரத்தின் உராய்வு காரணமாக திடீரென பஞ்சுகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய நெருப்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

டீக்கடையில் பற்றி எரிந்த நெருப்பை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாழ்மங்கலம் மேலத்தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் திடீரென நெருப்பு பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நெருப்பை அணைக்க முயன்றனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் கடை முழுவதும் நெருப்பு பற்றி அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. இதுபற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து வந்த கரும்புகை…. எரிந்து நாசமான மரசாமான்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கடையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைத்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி டி.பி.எச் சாலையில் மர சாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் பழைய கட்டில், கதவு, ஜன்னல் போன்ற மர சாமான்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரச்சாமான்கள் வழங்கப்பட்டிருந்த அறையில் இருந்து கரும்புகை வெளியானது. சற்று நேரத்தில் மரச்சாமான்கள் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிலிண்டரை மாற்றிய மாஸ்டர்…. மளமளவென பற்றிய 7 கடைகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

7 கடைகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகிவிட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள காந்தி மார்க்கெட்டில் பிரதான நுழைவு வாயிலின் வலது புறத்தில் ஆறுமுகம் என்பவரது டீக்கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் பலகார மாஸ்டரான பரமசிவம் என்பவர் கியாஸ் அடுப்பு மூலம் வடை மற்றும் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கியாஸ் தீர்ந்து போனதால் சிலிண்டரை எடுத்து ரெகுலேட்டரை திறந்து பரமசிவன் வேறு சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உத்திரங்குடி கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுப்பிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் திடீரென கண்ணனின் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அனுப்பிரியா அலறி சத்தம் போட்டதால் 3 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வீடு…. அலறியடித்து ஓடி வந்த பெண்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி பகுதியில் ரயில்வே கேட் கீப்பரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேசன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்டவை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணேசனின் மனைவி உடனடியாக வீட்டை விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த பயங்கர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு….!!

மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பெரிய தோப்பு பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஷா இரவு நேரத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த மணமக்கள் வீட்டார்…. வரவேற்பு நிகழ்ச்சியில் தீ விபத்து…. திருச்சியில் பரபரப்பு…!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில் ரயில்வே சொசைட்டி திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணமக்கள் வீட்டார் பேன்சி ரக பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது வெடியிலிருந்து வந்த தீப்பொறி மண்டபத்தின் பக்கவாட்டில் இருந்த துணி பந்தல் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எறிந்த தீ…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மும்முனை சந்திப்பு சாலையில் பட்டாசு, மளிகை கடை ஆகிய 2 கடையையும் செல்வகணபதி என்பவர் நடத்தி வருகிறார். இவர் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் செல்வகணபதிக்கு சொந்தமுடைய பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளர் உள்பட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. எரிந்து நாசமான பொருட்கள்…. பல மணி நேர போராட்டம்…!!

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ளமுத்துக்காளிவலசு பகுதியில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தேங்காய் பருப்பு சூடுபடுத்தும் கலனில் இருந்து புகை வந்துள்ளது. அதன் பிறகு திடீரென கலன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குப்பென்று பற்றி எரிந்த நெருப்பு…. பல லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம் …!!

கரும்பு தோட்டத்திம் முதல் பால்பண்ணை வரை தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஓட்டுபட்டி பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செம்புக்குடிபட்டியில் கரும்பு தோட்டம் ஒன்று வைத்துள்ளார். அதே தோட்டத்தை ஒட்டி கரும்பாலை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு ஏற்பட்டதால் கரும்பு ஆலையின் மேற்கூரையில் நெருப்புப் பற்றி எரிந்தது. அந்த நெருப்பு அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரை, கரும்புச்சக்கை உபகரண பொருட்கள் மற்றும் மூன்று தென்னை மரங்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எறிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய ஊழியர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

தனியாருக்கு சொந்தமான சி.டி. ஸ்கேன் மையம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் சாலையில் பிரபலமான மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் சி.டி. ஸ்கேன் மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த மையத்தில் மின்சாதன பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென கரும்புகை வெளியேறிய சிறிது நேரத்தில் அங்கே மளமளவென தீ பற்றி ஏறிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த குடோன் ….2 மணிநேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்கள் முயற்சி….!!

பஞ்சு குடோனில்  தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்தில் உள்ள  காருடையாம்பாளையம்- காளி பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மோளப்பாளையம் பகுதியில் பழைய பஞ்சு அரைக்கும் ஆலை வைத்து  நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது பஞ்சு ஆலைக்கு அருகே உள்ள குடோனில் திடீரென தீ  விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்…. திடீரென ஏற்பட்ட விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாட்டில்களை உடைத்த ஊழியர்கள்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பழைய இரும்பு குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிஷ்கிந்தா சாலையில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த குடோனில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வாசனை திரவிய பாட்டில்களை உடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது அதிலிருந்து வந்த கியாசால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த குடோன்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. சென்னையில் பரபரப்பு…!!

குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் இருக்கும் ஒரு குடோனில் சினிமா படப்பிடிப்புக்கு அரங்கம் அமைக்க தேவைப்படும் அலங்காரப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த அனைத்து அலங்கார பொருட்களும் எரிந்து பல அடி உயரத்திற்கு கரும் புகை மூட்டம் எழுந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் இருக்கும் மரங்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… பற்றி எரிந்த குப்பை கிடங்கு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள செவலூர் பிரிவு சாலை அருகில் மணப்பாறை நகராட்சியின் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பைகள் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் எரிந்த தீ…. துரிதமாக செயல்பட்ட கடைக்காரர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

செல்போன் கோபுர தானியங்கி மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் வளைவு அருகில் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் மாடியில் செல்போன் கோபுரம் உள்ளது. இந்நிலையில் கோபுரத்தில் உள்ள தானியங்கி மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் செல்போன் கோபுரத்தின் மீது தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்ததும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் தீயணைப்பான் கருவியின் மூலம் தானியங்கி மின்மாற்றியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்த விபத்தில் பணம் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரணவாசி பகுதியில் முருகேசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் திடீரென முருகேசன் வீட்டு மேற்கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கொழுந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி…. வீரர் மீது பற்றி எரிந்த தீ…. திருச்சியில் பரபரப்பு….!!

ஒத்திகை நிகழ்ச்சியின் போது தீயணைப்பு வீரர் மீது தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பேரிடரின் போது இன்னல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பருவமழையின் போது உணவு மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்கசிவை தொடர்ந்து…. வெடித்து சிதறிய கியாஸ் சிலிண்டர்…. பற்றி எரிந்த மளிகை கடைகள்….!!

மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாளாடி மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் வழக்கம் போல மளிகை கடைக்கு சென்று வியாபாரம் செய்வதற்காக மின் விளக்குகளை போட்டுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக மளிகை கடை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்ப்பதும் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் உடனடியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? லட்சக்கணக்கில் ஏற்பட்ட சேதம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

நூற்பாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளகிணறு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நூற்பாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள குடோனில் விற்பனைக்காக கழிவுப் பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதன்பின் சற்று நேரத்திலேயே கழிவுப் பஞ்சு மூட்டைகளில் தீ மளமளவென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? எரிந்து நாசமான வாகனங்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான வாகனங்கள் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் கௌதம் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் தனது வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கௌதம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories

Tech |