மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ரஷீத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் கழிவு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் மில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த மில்லில் இருக்கும் பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]
Tag: Fire accident
தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள தென்னைமரம் பலத்த காற்றினால் மின் கம்பிகள் மீது முறிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து மின்கம்பிகள் ஒன்றுக்கொன்று உரசியதால் அதிலிருந்து தீப்பொறி பறந்துள்ளது. இதனால் அங்கிருந்த தென்னை நார் […]
குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் மருதம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதனின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் […]
குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைத்து விட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராமையன்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அதன்பிறகு காற்றின் வேகத்தால் குப்பை கிடங்கில் பற்றிய தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]
கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் அப்துல் ரஷீத் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நஷீத் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி திடீரென இவர்களது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
மின் கசிவினால் ஏற்பட்ட தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் அணைத்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார். இதனை அடுத்து கனிமொழி தனது குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு […]
வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் கீழ் மதுரை பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை அணைத்து […]
கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிகுப்பம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் சண்முகத்தின் கடையில் இருந்து புகை வந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக சானிடைசர் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற 13 வயதுடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து சிறுவர்கள் அனைவரும் கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக மண் சட்டியை எடுத்து வந்துள்ளனர். […]
மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாவக்கல் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மரக்கடை சிங்காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இவரது மரக்கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 […]
பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் சிவராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்வதற்காக சொந்தமாக குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வேளையில் இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளியாபுரத்தில் இருக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள தென்னை நாரை தொழிலாளர்கள் வெயிலில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அப்பகுதியில் பலமாக வீசிய காற்றினால் தீயானது மளமளவென பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
பல ஆண்டு காலமாக பூட்டி கிடக்கும் ஓட்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரத் சாலையில் இருக்கும் பழைய ஓட்டு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஓட்டு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும் போது […]
நகைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் நகைகள் வைப்பதற்கான பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் திடீரென இந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]
மின் வயர் உரசியதால் வைக்கோல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாகோட்டை கிராமத்தில் விவசாயியான முத்துச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துச்செல்வம் தனது வயலில் இருந்து வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வைக்கோல் போர் மீது மின் வயர் உரசியதால் வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
வைக்கோல் போரில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ரங்கசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு வைக்கோல் போர் உள்ளது. இந்நிலையில் திடீரென இந்த வைக்கோல் போரில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்து […]
சலூன் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் சபரி வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக ஆழியாறு பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மூடப்பட்டு கிடக்கும் இந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இச்சம்பவம் […]
நள்ளிரவு நேரத்தில் குடிசை பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அம்மாபட்டி பகுதியில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ஒரு குடிசை அமைத்து அதில் சில பொருட்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த குடிசை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் […]
வான வேடிக்கை வெடிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவிழா சமயங்களில் வானவெடி வைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவ்வாறு திருவிழாவிற்காக வாங்கி மீதமிருந்த 18 வான வெடிகளை கண்ணன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்ட கழிவறையில் பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்நிலையில் வெப்பம் தாங்காமல் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து வான வெடிகளும் வெடித்து சிதறிவிட்டது. மேலும் […]
எண்ணெய் ஆலைக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் ஜோதி நகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கம்மியம்பேட்டை மெயின்ரோட்டில் சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் ஊரடங்கு காரணமாக கடந்த 23ஆம் தேதி ஆலையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு தனது ஆலையை பார்ப்பதற்காக சதீஷ் நேற்று இரவு சென்ற போது அங்கிருந்த […]
காய்ந்த புற்களில் எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் பூபதி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மீனாட்சி அவென்யூ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இவரது நிலத்தில் வளர்ந்திருந்த காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை […]
சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் அப்துல் நபி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்துல் நபி தனது குடும்பத்துடன் அன்னூரில் இருந்து புளியம்பட்டிக்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர்களது கார் ஆம்போதி நால்ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து காரில் பயணித்த 3 பேரும் உடனடியாக கீழே இறங்கி […]
டிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன அதிகாரி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் காஜா நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு காஜா நிஜாமுதீன் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரது காரானது பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சாந்தி நகர் வ.உ.சி தெருவின் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது […]
ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் பனியன் நிறுவன உரிமையாளரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஏ.சியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் அச்சத்தில் குடும்பத்தினர் உடனடியாக மாடியில் இருந்து கீழே இறங்கி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடியில் பற்றி […]
ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடை 3 தளங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.45 மணிக்கு கடையில் இருந்து புகை வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தல்லாகுளம் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை […]
தனியார் ஐடி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் எல்டோரடோ அடுக்குமாடி கட்டிடம் ஓன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 6வது மாடியில் ஒரு தனியார் ஐ.டி கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென இந்த கம்பெனியில் அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து […]
திடீரென மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் மயில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலக்கால் ரோடு பகுதியில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக தனது கடையை பூட்டி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணி அளவில் கடையில் இருந்து அதிக அளவு புகை வெளியேறுவதை அப்பகுதி […]
சமைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யனார்புரம் பகுதியில் ஆறுமுகம்-பரமேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பரமேஸ்வரி சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். பின்னர் சமைத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பரமேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]
ஓடும் போதே மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்கட்டளை நோக்கி மாநகர பேருந்து ஒன்று திருவான்மியூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை சிவானந்தம் என்ற ஓட்டுனர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இதில் கண்டக்டராக சங்கரன் என்பவர் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. […]
மர்ம நபர்கள் முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலரின் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனுக்கப்பட்டு கிராமத்தில் சொந்தமாக நிலம் இருப்பதால் நெற்பயிர் சாகுபடி செய்யும் சமயத்தில் மட்டும் அங்கு சென்று உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை செய்வார். அப்போது மட்டும் அந்த கிராமத்தில் இருக்கும் அவர்களது வீட்டில் தங்கி […]
அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் மின் கம்பிகளில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை சுற்றி ஏராளமான குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பகுதிக்கு அருகில் […]
பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் வடக்குப் பகுதியில் ஒரு பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் 50 பெட்ரோல் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததில் ஒரு டேங்கர் லாரி மட்டும் திடீரென நேற்று வெடித்து சிதறியுள்ளது. இதில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த டேங்கர் லாரிகளுக்கும் பரவி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட லாரிகள் வெடித்து […]
தாழ்வாக இருந்த மின்கம்பிகள் வைக்கோல் மீது உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் ஒரு லாரி வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ரகுபதி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி காடந்தேத்தி பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால் அது லாரியின் மீதுள்ள வைக்கோல் மீது உரசி உள்ளது. இதனால் வைக்கோலில் தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த டிரைவர் தண்ணீர் உள்ள இடத்தில் […]
டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை அண்ணாதுரை என்பவர் நடத்தி வருகிறார். இந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோயம்புத்தூரில் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்திற்கு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கும் பயணம் செய்வதற்காக டிக்கெட் புக்கிங் செய்து தரப்படும். மேலும் பார்சல் சர்வீஸ் […]
ஏழு கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த கடைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை […]
மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மளிகை கடை ஒன்றை ரயில்வே பீடர் சாலையில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மளிகை கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு […]
ஐ.டி கம்பெனியில் பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் முதல் மாடியில் தனியாருக்கு சொந்தமான ஐ.டி கம்பெனி ஒன்று செயல்படுகின்றது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் ஐ.டி நிறுவனத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்ததும் […]
தீயில் 6 வீடுகள் கருகி சாம்பலானதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் தமிழக அரசால் கடந்த 15 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் பழுதடைந்து உள்ளதால் அவர்கள் வீடுகளுக்குப் பின்புறம் உள்ள காலி இடத்தில் தென்னங்கீற்று குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் செல்வம் என்பவரது வீட்டின் பின்புறத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அப்போது காற்று […]
டாஸ்மார்க் கடைக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம்சத்திரம் அருகே ஈரோடு செல்லும் சாலையில் இருக்கும் காட்டு பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை அருகே ஏராளமான புல் வகைகள், மரங்கள், செடிகள், கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள செடிகள், கொடிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளன. இதனை பார்த்த அக்கம் […]
மின் கசிவினால் மூன்று கடைகள் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சந்தோஷ் நகரில் இருக்கும் ஒரு கடையில் இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லிவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜே.ஜே. நகர் போன்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் […]
பஞ்சு மில் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குட்டை காடு பகுதியில் திரு மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு காரணமாக மிக்ஸிங் குடோனில் இருந்த கழிவு பஞ்சில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் […]
காய்ந்த புற்களில் வெயிலின் தாக்கம் காரணமாக தீப்பிடித்து குடியிருப்பு பகுதி வரை தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் மேய்ச்சல் நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தில் இருக்கும் புற்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்ந்து சருகாக கிடந்துள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென புற்கள் தீப்பற்றி அருகிலிருந்த குடியிருப்பு பகுதி வரை பரவி விட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு […]
தென்னை நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்றான்பாளையம் செல்லும் ரோட்டில் ஒரு தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்டர் மீதும் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை […]
சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு பூசாரி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் சமயலறையில் மோகன் பிரசாதம் தயார் செய்து கொண்டிருந்தபோது, திடீரென சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு மோகனின் உடலில் தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து மோகனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]
கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி ஹோட்டல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஞானாம்பிகை என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் முடிந்த பிறகு ஞானாம்பிகை வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலை ஹோட்டலுக்கு வந்து பார்த்தபோது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பின் அங்கிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ மளமளவென பரவி […]
பஞ்சு மூட்டைகள் மின்கம்பி மீது உரசியதால் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வழியாக கும்பகோணம் நோக்கி கோவை மாவட்டத்திலிருந்து பஞ்சு கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது. இந்த லாரியை கனகராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் உடுமலை-பழனி நெடுஞ்சாலையில் இருக்கும் சினிமா தியேட்டர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பி பஞ்சு மூட்டைகளை உரசி விட்டது. இதனால் பஞ்சு மூட்டை திடீரென தீப்பிடித்து லாரி முழுவதும் பற்றி […]
தனியார் பஞ்சு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மைல்கல் என்ற பகுதியில் தனியார் பஞ்சு மில் அமைந்துள்ளது. இந்த மில்லில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளின் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். அதன்பிறகு அங்கு இருந்த பஞ்சு மூட்டைகளை வேறு பகுதியில் அடுக்கி […]
மின்கசிவு காரணமாக பழைய பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலமுருகன் நகரில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் குடோன் ஒன்று பாலன் நகரில் நாச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இந்த குடோனில் திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவி விட்டது. இது […]
மலை மீது பற்றி எரியும் தீயானது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை போன்ற மலைத்தொடர்களில் அடிக்கடி தீ பிடிக்கிறது. இந்நிலையில் சுங்கான்கடை மலையில் உள்ள பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீயில் அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி விட்டன. மேலும் பலத்த காற்று காரணமாக தீயானது பல்வேறு இடங்களுக்கு பரவி கொண்டிருக்கிறது. அதோடு தீ அணையாமல் பற்றி எரிவதால் எல்லா இடங்களிலும் புகை […]
பிரியாணி ஹோட்டலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் வசித்து வரும் சபைர் என்பவர் காவல் நிலையம் அருகே பிரியாணி ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் ஊழியர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சமையலறையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டனர். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் […]