Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் உயிரிழப்பு..!!

அகமதாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நவரங்புராவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று  அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.. இந்த பயங்கர தீ விபத்தில் மருத்துவமனை நோயாளிகள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனிடையே தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இந்த தீ விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அச்சகத்தில் தீ விபத்து… ஒருவர் பலி..!!

டெல்லி பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் உள்ள அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 35 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… 3 தீயணைப்பு வீரர்கள் காயம்..!!

டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு முதல் தற்போதுவரை தீ எரிந்து வரும் தீயை அணைக்க முற்பட்ட 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தலைநகர் டெல்லியை அடுத்து பீராகரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. வேகமாகப் பரவிய தீ அருகிலுள்ள கட்டடங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வேகமாகப் பரவிவரும் இத்தீயைக் கட்டுப்படுத்த 28 தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றனர். மேலும், தீயைக் கட்டுப்படுத்த முயன்றதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். […]

Categories

Tech |