டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இது வரை 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் அனோஜ் மண்டி என்னும் இடத்தில உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்தத் தீயை அணைப்பதற்கு அதிகாலை முதல் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர். தற்பொழுது தீயை அணைக்க 30 தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டிருப்பது […]
Tag: FireDepartment
சேலத்தில் படுக்கை அறையில் சிக்கிக்கொண்ட காவலரின் மூன்று வயது மகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சேலம் மாநகர காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சக்தி. இவர் சேலம் 4 ரோடு அருகில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதில் வர்ஷித்தா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சக்தி வெளியே சென்ற பொழுது வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். அப்பொழுது வர்ஷிதா விளையாட்டாக படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். பின்னர் […]
கோவையில் பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சாம்பலாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் வடமாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர […]